ராயல் கிளாமர்.. தண்ணீருக்குள் தொடையை Zoom போட்டு காட்டும் ராய் லக்ஷ்மி..! திணறும் இண்டர்நெட்..!

2005 முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. நிறைய திரைப்படங்களில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருந்தாலும் கூட தற்சமயம் பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகையாகதான் ராய் லட்சுமி இருந்து வருகிறார்.

ராய் லட்சுமி பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். பெங்களூரில் இருந்து அவர் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். தமிழில் முதன்முதலாக 2005ஆம் ஆண்டு இவரது நடிப்பில் கற்க கசடற என்கிற திரைப்படம் வெளியானது. அதே வருடத்திலேயே அவரது நடிப்பில் குண்டக்க மண்டக்க என்ற திரைப்படம் வெளியானது.

பார்த்திபன் படத்தில் கவர்ச்சி:

இந்த திரைப்படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடித்திருந்தார். குண்டக்க மண்டக்க திரைப்படத்திலேயே ஓரளவுக்கு கவர்ச்சியுடன்தான் நடித்திருந்தார் ராய் லட்சுமி. அவர் சினிமாவிற்கு வரும்பொழுது அவரை கொஞ்சம் கவர்ச்சி நடிகையாகதான் காட்டிக் கொண்டார்.

அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் முயற்சித்து வந்தார் ராய்லட்சுமி தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த தர்மபுரி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது வாய்ப்பை பெற்று நடித்து வந்தார். ஜெயம் ரவி மாதிரியான பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த திரைப்படங்களில் காஞ்சனா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும்.

லாரன்ஸ் படத்தில் வாய்ப்பு:

காஞ்சனா திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வரவேற்பு அதிகமானது. அதேபோல மங்காத்தா, நான் அவன் இல்லை 2 ஆகிய திரைப்படங்களில் எல்லாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து தமிழில் மட்டும் வாய்ப்புகள் என்று பெற்று இவர் நடித்து வருவதாக தெரியவில்லை. தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று வெவ்வேறு மொழிகளில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார் ராய் லட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

2019 முதல் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன. 2019ல் நீயா 2 என்கிற திரைப்படத்தில் நடித்தார். பிறகு சின்ரெல்லா என்கிற படத்தில் நடித்தார் லெஜண்ட் சரவணன் நடித்த லெஜன்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்துவிட்டு சென்றார் ராய் லட்சுமி.

அந்த அளவிற்கு அவருடைய மார்க்கெட் குறைந்துவிட்டது. இந்த நிலையில் தொடை அழகை காட்டும் வகையில் குளியல் ஆடையில் தற்சமயம் ராய் லட்சுமி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. இன்னமும் இளமை குன்றாமல் இருக்கும் ராய் லட்சுமி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version