தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்த பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் கிராமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
கடைசியாக ஹிந்தியில் இவர் நடித்திருந்த ஜூலி 2 என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தரைதட்டி நின்றது.
இந்த திரைப்படம் இதன் காரணமாக நடிகை ராய் லட்சுமி பட வாய்ப்புகள் காலியாகி விட்டன என்ற கூறலாம். போட்ட பட்ஜெட்டில் பாதி பணத்தை கூட தயாரிப்பாளராக எடுக்க முடியவில்லை.
இதனால் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானார். இந்த ஜூலி படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆடுவது என்ற முடிவில் இருக்கும் ராய லட்சுமிக்கு அந்த வாய்ப்பும் தற்போது கிடைப்பதாக தெரியவில்லை.
தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கும் இவர் அவ்வப்போது நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
இந்நிலையில், தற்போது சிகப்பு நிற கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் யாராவது இவங்களுக்கு பட வாய்ப்பு கொடுங்க என்று கதறி வருகின்றனர்.
Summary in English : Rai Lakshmi, the popular South Indian actress, is all set to make her presence felt with her upcoming red suit photo shoot. The photos are expected to go viral on social media and create a buzz among her fans.