படவாய்ப்பு இல்லை.. அதுக்குன்னு இப்படியுமா.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் ரைசா வில்சன்..!

இப்போதெல்லாம் இணையதள பக்கங்களுக்கு போனால் போதும். திகட்ட திகட்ட நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை மணிக்கணக்கில் நாள் முழுவதும் பார்த்து பார்த்து ரசிக்கலாம்.

சினிமாவில், சீரியலில் நடிப்பதை காட்டிலும், இப்படி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்வதற்காகவே, பல நடிகைகள் நேரம் ஒதுக்கி, ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர்.

ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ரைசா வில்சன். முதலில் மாடலிங் துறையில் இருந்த அவர், நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 1

அந்த புகழ் வெளிச்சத்தில் விஜய் டிவியில் 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மிக அழகான பெண் போட்டியாளர்களில் ரைசாவும் ஒருவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வெளியில் வந்தவுடன் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவியும் என்று கமல் சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்களில் இவரும் ஒருவர்.

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில்…

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு, வேலையில்லா பட்டதாரி
2 என்ற படத்தில், சிறிய ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் பெரிய கட்டுமான நிறுவன தொழிலதிபராக நடித்திருந்த கஜோலுக்கு, பிஏ வாக சில காட்சிகளில் ரைசா வில்சன் வந்து வந்து போவார்.

ஹரீஷ் கல்யாணுடன்…

அடுத்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில், பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்ற நடிகரான ஹரீஷ் கல்யாணுடன் நடித்தார். இந்த படம் டீன் ஏஜ் வயதினரை மட்டுமே கவர்ந்தது. மற்றபடி பெரிய அளவில் ரைசாவுக்கு முன்னேற்றம் தரவில்லை.

இதையும் படியுங்கள்: 49 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜி..! காரணம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் ரைசா வில்சன். பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை என சில படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எல்லாம், சில நாட்களே தியேட்டரில் ஓடிய படங்களாக இருந்ததால், ரைசா வில்சன் நடித்தாரா என்பதே ரசிகர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

அதன்பிறகு புதிய ஒரு வழியை கண்டுபிடித்துள்ளார் ரைசா வில்சன். சினிமாவில் நடிக்க, அதற்கு முன்பாக தனது கிளாமர் புகைப்படங்கள் ஷூட் செய்வது, அதை அதிகளவில் வைரலாக்கி அதன்மூலம் வாய்ப்பை பெறும் பகீரத முயற்சிதான் அது.

அந்தரங்க பாகங்களை காட்டி

எல்லை தாண்டிய கவர்ச்சியில், உடலின் அந்தரங்க பாகங்களை காட்டி இளசுகளை மூடு கிளப்பி விடுகிறார். அவரது தாராளமான கவர்ச்சிப் புகைப்படங்களை பார்த்தாலே, ரசிகர்கள் கொதித்து கொந்தளித்து விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. பிகில் பட நடிகையா இது..? குட்டியூண்டு நீச்சல் உடையில் மோசமான போஸ்..!

பிகினி உடையில் அவர் காட்டி வரும் எல்லையற்ற கவர்ச்சியை ஒரு தரப்பு ரசிகர்கள் ரசித்தாலும், மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.

அதுக்குன்னு இப்படியுமா…

படவாய்ப்பு இல்லை.. அதுக்குன்னு இப்படியுமா.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் ரைசா வில்சனை பார்த்து, எரிச்சலாக தங்களது கமெண்டுகளையும் பதிவிடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam