அம்மாடியோவ்… என்னமா ட்ரெஸ் இது.. மீதி ட்ரெஸ் எங்க.”. ரைசாவை பார்த்து உருகும் ரசிகர்கள்….

விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் அதாவது 2017ம் ஆண்டில் துவங்கி முதல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். முதல் பார்வையிலேயே பார்த்தவுடன் பிடித்து விடும் அழகில் இருந்தார்.

மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால் அவரது ஆடைகளில் நாகரிகமும் இருக்கும். மாடர்ன் ஆடைகள் என்பதால், உடலின் அந்தரங்க பாகங்கள் சற்று தூக்கலாகவும் தெரியும்.

பிக்பாஸ்

எனினும் பிக்பாஸ் வீட்டுக்குள் அவரை பலரும் ரசிக்கவே செய்தனர். பல வாரங்களுக்கு பின்புதான் ரைசா வில்சன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் பங்கேற்ற பிக்பாஸ் சீசனின் கவிஞர் சினேகன், நடிகர் கல்யாண் வெங்கட்ராமன், இப்போது வெளியாகி வெற்றி பெற்ற பார்க்கிங் படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண், நடிகை ஓவியா, ஜூலி உள்ளிட்டோர் இருந்தனர். இதில் டைட்டில் வின்னராக ஆரவ் வெற்றி பெற்றார்.

சினிமாவில் ஆர்வம்

தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், வசுந்தராதேவி என்ற தொழிலதிபர் கேரக்டரில் நடித்த கஜோல் பிஏ வாக ரைசா நடித்திருந்தார்.

அதற்கு பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமம் காதல் என்ற படத்தில் ரைசா வில்சன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற சில படங்களில் ரைசா வில்சன், கேமியோ ரோலில் நடித்தார். எப்ஐஆர், பொய்க்கால் குதிரை, கருங்காப்பியம், காபி வித் காதல் என பல படங்களில் நடித்தும், ரைசா வில்சனுக்கு சினிமாவில் பெரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.

ரசிகர்களின் பார்வைக்கு…

சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாத குறையை, ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ள வடிகாலாக இருப்பது சமூக வலைதள பக்கங்கள் என்ற நிலையில், ரைசா வில்சன் தனது மொத்த அழகையும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் பார்வைக்கு வைத்து வருகிறார்.

அதனால் அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், அவ்வப்போது இணையதள பக்கங்களில் வைரலாகி, ரசிகர்களை கொதிப்படைய செய்து வருகிறது.

மீதி டிரஸ் எங்கே?

இப்போது கருப்பு நிற உடையில், முன்னழகின் முக்கால் வாசி, பின்னழகில் பாதி தெரியும் விதமாக அவர் அப்டேட் செய்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மூடு கிளப்பி இருக்கின்றன.

அம்மாடியோவ்… என்னமா ட்ரெஸ் இது.. மீதி ட்ரெஸ் எங்க… என்று கேள்வி கேட்டு ரைசாவை பார்த்து உருகும் ரசிகர்கள், இந்த கவர்ச்சி புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version