எவ்ளோ பெரிய்ய்ய மனசு..! – உள்ளாடை அணியாமல்.. காட்ட கூடாததை காட்டும் ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் ( Raiza Wilson ) இவர் 1989 ஜனவரி 1ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துள்ளார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ரைசா வில்சன் தமிழ் ரியாலிட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்தார்.

Image Source : instagram.com/raizawilson/

அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் நல்ல வரவேற்பு பெற்றது அதில் ஹீரோவாக அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Image Source : instagram.com/raizawilson/

பியார் பிரேமா காதல் படம் மூலம் அனைவராலும் கதாநாயகியாக அறியப்பட்டார் ரைசா வில்சன். என்னதான் படம் வெற்றி படமாக அமைந்ததால் ரைஸாவிற்கு அடுத்து அடுத்து அதிக பட வாய்ப்புகள் வர தொடங்கின அதன் பிறகு வந்த திரைப்படங்கள் சரியா ஓடாத காரணத்தால் பட வாய்ப்புகள் கொராய தொடங்கியது இதன் காரணமாக ரைசா அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி வந்து கொண்டிருந்தார்.

Image Source : instagram.com/raizawilson/

பட வாய்ப்புகள் குறைந்தாலும் மாடலிங் துறையில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார் நிறைய விளம்பரங்களிலும் நடித்திருந்தார் மற்றும் அதிக அளவில் பொது நிகழ்சசிகளிலும் கலந்து கொண்டார் தற்போது இவர் தனது சோசியல் மீடியா பக்கம் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Image Source : instagram.com/raizawilson/

இப்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வெள்ளை நிற ஆடையில் தனது முன்னழகு முழுமையாக காட்சியளிக்கும் படி உடை அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது.இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …