டூ பீஸ் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி.. சன்னிலியோனை ஓரம் கட்டும் பிக்பாஸ் ரைசா..!

விஜய் டிவியில் முதன்முதலாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் துவங்கிய பொழுது அது பலரது வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும். முதல் சீசனிலேயே தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது பிக்பாஸ்.

அதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் முதல் சீசனில் பங்கு கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெறும் ஏதேனும் ஒரு தளத்தில் பெரிய இடத்தை பிடித்தனர்.

பிக்பாஸ் மூலம் எண்ட்ரி:

அப்படியாக பிக் பாஸ் மூலமாக தமிழ் சினிமாவில் வாழ்க்கை பெற்றவர்தான் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற ரைசா வில்சன் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கவர்ச்சி காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று கூறலாம்.

திரைப்பட எண்ட்ரி:

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்ற ரைசா வில்சன் பர்மா, எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை காபி வித் காதல் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்காக மட்டுமே ரைசா வில்சன் கிட்டத்தட்ட ஐந்துக்கும் அதிகமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

குறைய துவங்கிய வாய்ப்பு:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், சீமா விருதுகள், என்று பல விருதுகளை பெற்றிருக்கிறார் இருந்தாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களே என்று கூறப்படுகிறது.

சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இல்லாமல் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்த திரைப்படங்களும் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்பதால் அதற்குப் பிறகு அதிகமாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரைசா வில்சன். தற்சமயம் வெளியிட்டிருக்கும் டூ பீஸ் உடை புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version