“எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல..” – ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ரைசா வில்சன்…!

பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன் இவர் ஒரு மாடல் அழகியும் பிரபல நடிகையுமான சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அந்தவகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்து இருந்த நடிகை கஜோலுக்கு அசிஸ்டன்ட் ஆக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே இந்த படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார் மேலும் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றது. மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா வில்சன் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவுசெய்வது வழக்கம்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே தன்னுடைய உடலழகு அப்பட்டமாய் தெரிய டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்தது உங்களுக்கு தெரியும்.

அதிலும் குறிப்பாக சிகப்பு நிற நீச்சல் உடையில் தன்னுடைய முழு அழகும் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இணையத்தை சூடேற்றினார் நடிகை ரைசா.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தேறி வரும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ரைசா,

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டி விட்டீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …