நடுவுல முடிச்சுபோட்டு நச்சுன்னு தூக்கி காட்டிய ரைசா வில்சன் – பீச் தண்ணி சூடேறிப்போச்சு!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை ரைசா வில்சன் .

இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பிரபலமான மாடல் அழகியாக இருந்து வந்தார் .

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான இவர் அங்கேயே மாடலிங் பணியை துவங்கி விட்டார்.

நடிகை ரைசா வில்சன்:

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சி தான் இவர் யார் என்று மக்களுக்கு அடையாளப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியை மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட ரைசாவுக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

முன்னதாக இவர் அந்த நிகழ்ச்சியில் வருவதற்கு முன்னதாகவே வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் ரைசா வில்சன் நடிகை கஜோல் நடித்த வசுந்தரா பரமேஸ்வர் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உதவியாளராக நடித்திருப்பார் .

அந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ரைசா வில்சன் பின்னர் ஹீரோயினாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது காதல் கதை மையமாக வைத்து வெளிவந்திருந்த இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

ஹரிஷ் கல்யாண் மீது கிரஷ்:

அது அதுமட்டுமில்லாமல் இவரது கெமிஸ்ட்ரி ரொமான்ஸ் உள்ளிட்டவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணி ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவர் மீது கிரஷ் உள்ளதாக பல பேட்டிகளில் ரைசா வெளிப்படையாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடிக்கொண்டே தனது சமூக வலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் .

மாடல் அழகி என்பதால் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகவே இவர் போட்டோ சூட் நடத்தி போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

இதனால் ரைசா வில்சனுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவரை பாலோ செய்யும் கூட்டமும் மிக அதிகம் என்று சொல்லலாம்.

தனது Instagram முழுக்க கவர்ச்சி புகைப்படங்களாலும் போட்டோ சூட் புகைப்படங்களாலும் நிரப்பி வைத்திருக்கும் ரைசா அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டும் திக்கு முக்காட செய்திடுவார்.

தோல் நிற உடையில் ஹாட் போஸ்

அந்த வகையில் தற்போது பீச்சில் ஹாயாக அமர்ந்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தோள் நிறத்தில் இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறது .

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் உங்களின் ஹாட் போட்டோக்களை பார்த்து பீச்சு சூடாக்கி போய் விட்டது என கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version