Zoom பண்ணி கஷ்டப்படாதிங்க.. நானே பக்கத்துல காட்டுறேன்.. ரைசாவை பார்த்து மட்டையான ரசிகர்கள்..

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அண்மையில் தான் பிக் பாஸ் சீசன் ஏழு முடிந்தது. இந்த நிகழ்வில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரைசா வில்சன் பற்றி உங்களுக்கு அதிகளவு தெரிந்திருக்கும். மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ரைசா வில்சன்..

தனது பள்ளி படிப்பை நாசரேத் கான்வென்ட் பெண்கள் உயர்நிலையில் பள்ளியில் படித்த இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் படித்திருக்கிறார். மார்க்கெட்டிங் துறையில் மேலாளராக பணி புரிந்த இவர் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிஸ் இந்தியா தெற்கு 2011 போட்டிகள் கலந்து கொண்டு மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்த இவர் தமிழ் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 2017-ம் ஆண்டு முதன்முறையாக நடித்தார். முதல் நடிப்பிலேயே அனைவரையும் கவர்ந்த இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

பிக் பாஸ்க்கு பிறகு பியார் ப்ரேமா காதலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரைசா வில்சன் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்புவார்.

ஜூம் பண்ணாமையே பார்க்கலாம்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான ஆசைகளை ஏற்படுத்தி உள்ளதோடு மனதில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் கடற்கரை ஓரத்தில் மணலில் அமர்ந்த படி தனது மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பார்க்கப்பட்டு ஜூம் செய்யவே வேண்டாம். எல்லாம் அப்படியே தெரிகிறது என்று சொல்ல வைத்து விட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு V-சேப்பில் முழுதாய் தெரியக்கூடிய வகையில் ஸ்லிவ்லெஸ் கருப்பு நிற ஆடையில் அத்திரி புத்திரி புகைப்படத்தால் அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

அழகிய ராட்சியே என்று சொல்லக்கூடிய வகையில் எடுப்பாக மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்திருப்பதோடு என்ன விலை கொடுத்தாவது இந்த அழகியை வாங்கி விட முடியுமா? என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த கூடிய வகையில் நச்சென்று ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது.

மட்டையான ரசிகாஸ்..

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் கிளாமரில் இருந்த போட்டோஸ் இருப்பதோடு கருப்பு உடையில் மிரட்டலான லுக்கில் அனைவரையும் அசத்தி புட்டார்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்த புகைப்படத்தை பார்த்து மட்டையாகி விட்ட ரசிகர்கள் அனைவரும் இவர் அழகை எண்ணுவதா? மணலில் நின்றபடி சிரித்தபடி கைகளை உயர்த்தி தந்திருக்கும் புகைப்படத்தை பார்ப்பதா? என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

பார்க்க பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டது போல உள்ளதால், புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version