“ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரைசா வில்சன்..!

நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் சீசன் என்றால் அது பிக் பாஸ் முதல் சீசன் என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் இன்னுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால், அடுத்தடுத்த சீசன்களில் பங்கு பெற்றவர்கள். அந்த சீசனை வெற்றி பெற்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை.

அவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்.. யார் யார் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள் என்று கூட ரசிகர்களுக்கு நினைவில் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் அடுத்தடுத்து சொல்லச் சொன்னால் அப்படியே சொல்வார்கள்.

பிக்பாஸ் ரசிகர்களுக்கு என்றால் அந்த முதல் சீசன் பிக்பாஸ் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். தொடர்ந்து காதலிக்க யாருமில்லை, #லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

கிளாமர் புகைப்படங்கள் என்றால் பேச்சுக்கு கிளாமர் என்றெல்லாம் கிடையாது ஹாலிவுட் நடிகைகள் திணறும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.

அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடை அணிந்து சடங்கு ஆன பெண் போல மூலையில் குத்த வைத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கனும் என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …