மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ரைசா வில்சன்.
இவர் பெங்களூரில் நடிகையாக தனது பணியை செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ரைசா வில்சன்:
அதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
ரசிகர்களின் யோகோபித்த வரவேற்பை பெற்ற ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு படு கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
குறிப்பாக அவர் பிகினி உடைகள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையங்கள் முழுக்க வைரலாகி ரைசா வில்சனா இது என வாயடைக்க வைத்தது.
அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது.
மிகப்பெரிய பிரபலம் கிடைத்துவிட்டதால் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகள்:
அந்த படம் அவரது அந்த படம் அவருக்கு மாபெரும் ஹிட் அடித்த படமாக அமைந்தது. அவ்வப்போது விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை,
சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
குறிப்பாக இவரது கிளாமர் அழகை ரசிக்கவே நெட்டிசன்ஸ் என்று அவரது இன்ஸ்டால் பக்கம் படையெடுத்து குவிந்தார்கள்.
குட்டி பாவாடையில் கும்முனு போஸ்:
கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற திரைப்படத்தில் நடித்த இந்த ரைசா வில்சன் தி சேஸ் என்கிற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தற்போது ரைசா குட்டியூண்டு ட்ரஸ் அணிந்துகொண்டு கும்முனு கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பீச்சில்,
அவர் எடுத்துக் கொண்ட படு சூடான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகிறது.
இந்த கவர்ச்சி அழகை நெட்டிசன்ஸ் திகட்ட திகட்ட ரசித்து விதவிதமாய் விதவிதமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர்.