தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி இவர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்க துவங்கியது .
நடிகை ரைசா வில்சன்:
அதை அடுத்து சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ரைசா வில்சன் சிறுவயது முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்தார்.
குறிப்பாக கவர்ச்சியாக கிளாமராக உடை அணிவதில் அதிக இஷ்டம் கொண்ட ரைசா மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து அதில் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து மாடலிங் செய்து வந்தார்.
அப்போது அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. இவர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .பெங்களூரில் கல்லூரிக்கு சென்ற போதே கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங்ஜ் மற்றும் கிளப்பின் , விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரிந்தார்.
அதன்பிறகு வடிவழகு துறையில் ஆர்வம் கொண்ட ரைசா 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிஸ் இந்தியா தெற்கு 2011 போட்டியில் கலந்துக்கொண்டார்.
மாடல் அழகி to ஹீரோயின்:
அதில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல்” விருதைப் பெற்றார் ரைசா வில்சன்.
இப்படி மாடலிங் துறையில் சிறப்பாக வளர்ந்து வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ரைசா வில்சனுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலமான நடிகையான கஜோல் நடித்திருந்தார் .
வசுந்தரா பரமேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். அவரின் உதவியாளராக தான் நடிகை ரைசா வில்சன் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
அந்த திரைப்படத்தில் நடித்து முடித்த உடனேயே ரைசா வில்சனுக்கு விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .
அதே சீசனில் தான் ஓவியா கலந்து கொண்டார். ஓவியாவுக்கு அடுத்தபடியாக ரைசா வின்சன் அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.
பிக்பாசில் ரைசா வில்சன்:
கிட்டத்தட்ட 63 நாட்களுக்கு அந்த வீட்டில் இருந்த அவர் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி மேலும் தன்னை பிரபலம் ஆக்கிக் கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை வைத்துக்கொண்டு மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் ரைசா வின்சனுக்கு கிடைக்க தொடங்கியது.
அதன் மூலம் பிக் பாஸ் பிரபலம் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அவர் மிகப்பெரிய அளவில் மீண்டும் பிரபலமானார்.
அந்த படத்தில் ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாணுடன் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சி நடித்தது மூலமாக அவர் மீது கிரஷ் இருப்பதாக வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறினார் .
ஆனால், ஹரிஷ் கல்யாண் தனது நீண்ட நாள் காதலியான நர்மதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
கொத்தா தெரியும் அந்த அழகு:
தொடர்ந்து ரைசா திரைப்படங்களின் நடிப்பதில் அதிக ஆர்வத்தை செலுத்தி கொண்டு சமூக வலைத்தளங்களை தனது கவர்ச்சியான கிளாமரான ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் ஆன சேலை அணிந்து கொண்டு தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட இது இளவட்ட ரசிகர்களை சொக்கி இழுத்து இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் இப்படி எல்லாம் காட்டுவதற்கு ஒரு தில்லு வேணும் என ரைசா வில்சனை பாராட்டி அவரின் கவர்ச்சி அழகை ரசித்து வருகிறார்கள்.. இதோ அந்த வீடியோ: