மறைச்சு.. மறைச்சு எல்லாம் காட்ட தெரியாது..? – இந்தாங்க பாத்துகோங்க.. முழுசா காட்டிய ரைசா வில்சன்..!

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நடந்துவருகிறது. இதேபோல பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் இந்த ரைசா வில்சன்.

இந்தப் போட்டியில் இவர் வெற்றிபெற கடுமையாக போராடினால் இறுதியில் இவருக்கு மிஞ்சியது தோல்விதான்.எனினும் பல தரப்பு மக்களுக்கு இவர் முகம் பளிச்சென்று சென்றடைய இந்த நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது.

இவர் விஐபி-2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்ட் ஆக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பு ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தவர்.

 அதன்பின்னர் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வெளிவரும் படத்தில் நடித்த இதனைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா,  எஃப் ஐ ஆர், ஹாஸ்டாக் லவ், காதலிக்க யாரும் இல்லை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடையில் இவர் திரையுலக பக்கம் தலை காட்டவில்லை. மேலும் ஒரு சில நாட்களாகவே இவர் புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்தார்.

 இதனையடுத்து தற்போது உடல்நிலை தேறி வந்திருக்கும் இவர் மீண்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடத் தொடங்கி ரசிகர்களை ரண கலமாக்கிவிட்டார்.

 குறிப்பாக இவர் தன்னுடைய கவர்ச்சிமிக்க மேக்கப் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி விடுவார் அந்த வரிசையில் தற்போது இவர் பனியன் அணிந்து கொண்டு மேக்கப் போடக்கூடிய வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

 இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே எங்களை அழையுங்கள் உங்கள் தேவைக்கு நாங்கள் சேவை செய்ய காத்திருக்கிறோம் என்பது போன்று நக்கலாக பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு வருவதால் இவர் மீண்டும் குஷியாகி விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …