பெங்களூருவைச் சேர்ந்த ரைசா வில்சன் சின்ன சின்ன கேரக்டர்களில் ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து இவர் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்து “பியார் பிரேமா காதல் ” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமானது இவர்களுக்கு சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்ததை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது. அந்த வரிசையில் இவர் தனுசு ராசி நேயர்களே, தி சேஸ், எஃப் ஐஆர், வர்மா காபி காதல் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதில் காபி வித் காதல் சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ஊற்றிக் கொண்டது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மேலும் மிகச்சிறந்த மாடல் அழகியான ரைசா வில்சன் கிளுகிளுப்பு ஊட்டக்கூடிய உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் செல்பி புள்ளையாக காட்சியளித்திருக்கிறார். மேலும் இவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு பளபளக்கும் அந்த தொடை அழகை அப்படியே காட்டி இருப்பதால் கிளாமரான இவர் பாடியை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் இளசிகள் அனைத்தும் வாய் முடிய வண்ணம் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பக்குவமாக தொடை அழகை எடுத்துக்காட்டி இருக்கும் இவரது ஒவ்வொரு போட்டோசுக்கும் லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு பிளாக் அண்ட் வைட்டில் எங்களை கலக்கி புட்டீங்க என்பது போன்ற வார்த்தைகளை பதிவு செய்யவும் வைத்திருக்கிறார்.
இதனை அடுத்து இணையத்தில் வைரலாகும் இந்த போட்டோவை பார்த்து இணையமே அரண்டுவிட்டது என்று கூறலாம்.அந்த அளவுக்கு இணையத்தில் ஒரு மர்ம காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோஸை பார்த்தால் தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
மேலும் க்யூட்டான இந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரல் ஆகிவிட்ட இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளைஞர்களின் மனதில் ஊடுருவி ஏதேதோ எண்ணங்களையும் உருவாக்கி விட்டது.