இதுக்கு பேசமா பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்.. படுக்கையில் ரைசா வில்சன் படுமோசமான போஸ்..!

தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகை ரைசா வில்சன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தனது பள்ளி படிப்பை நாசரேத் கான்வென்ட் பள்ளியில் படித்ததோடு மட்டுமல்லாமல் ஊட்டியில் இருக்கும் ஜேஎஸ்எஸ் சர்வதேச பள்ளிகளும் படித்திருக்கிறார். பின்னர் கல்லூரி படிப்புக்காக பெங்களூர் சென்று பட்டம் பெற்ற இவர் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

நடிகை ரைசா வின்சன்..

ரைசா வில்சனை பொருத்தவரை 2010-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ரைசா வில்சன் மிஸ் இந்தியா தெற்கு 2011-ஆம் ஆண்டு போட்டியில் கலந்துகொண்டு ஹெச்ஐ சிசி ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றவர்.

இதனை எடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்த படத்தில் கஜோல் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த படத்தில் வசுந்தரா பரமேஸ்வரா என்ற கதாபாத்திரத்தில் தனிப்பட்ட உதவியாளராக இவர் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்த இவருக்கு அதிகளவு பட வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதை எடுத்து தமிழகம் எங்கும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து இவர் பியார் பிரேமா காதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஹாரிஸ் கல்யாணத்துக்கு இணையாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுக்கு பேசாம பிட்டு படத்துல..

ரைசா வில்சன் தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பை படிப்பதற்காக சமூக வலைதள பக்கங்களை பக்காவாக பயன்படுத்தி யாரும் எதிர்பாராத வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் திசை திருப்பி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் படுக்கை அறையில் தாராள கவர்ச்சியான போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து விட்டது.

இதனை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற போட்டோக்களில் ஒன்றாக மாற்றி இருக்கின்ற ரசிகர்கள் இதற்கு பேசாமல் பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம் என்ற வார்த்தைகளை போட்டு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் சிவப்பு மார்டன் உலகில் முன்னழகை எடுப்பாக காட்டி எங்கே அந்த இரண்டும் கீழே விழுந்து விடுமோ என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் தாறுமாறாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் முட்டியை போட்டுக் கொண்டு வெவ்வேறு ஆங்கில் இவர் தந்திருக்கும் போசை பார்த்தால் முன்னழகு மட்டுமல்ல தொடை அழகும், இடையழகும் சுவைக்க கூடிய வகையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

படுக்கையில் படு மோசமான போஸ்..

எப்படிப் பார்த்தாலும் கண் அந்தப் பக்கத்தை விட்டு நீங்காத வண்ணம் சிவப்பு உடையில் மிரட்டலான லுக்கில் அனைவரையும் கட்டி இழுத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் தூக்கலான கவர்ச்சிகள் இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஸரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போடக்கூடிய வகையில் வேறு லெவலில் கிளாமரை தெறிக்க விட்டிருக்கும் ரைசா வில்சன் சத்தம் இல்லாமல் ரசிகர்களின் மனதில் ஹார்மோன்களை ஆக்டிவ் செய்துவிட்டார்.

இந்த போட்டோசை பார்த்து சொக்கிவிட்ட ரசிகர்கள் இதய ஈமோஞ்சியை பறக்க விட்டு பல்வேறு வகைகளில் அவரோடு காதல் மொழி பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version