ப்பா.. புல் தரையில் போட்டு அழுத்து அழுத்துன்னு அழுத்தும் ரைசா வில்சன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் தீயை பரவி வருகிறது.

Raiza Wilson

நடிகை ராசாவின் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வேலையில்லா பட்டதாரி 2 எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் தனுசுக்கு பிஏவாக ஒரு கதாபாத்திரத்தில் பணியாற்றியிருந்தார் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றதன் மூலம் அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இந்த நிலையில் ஒரு முக்கியமான செலிபிரிட்டியாக தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார்.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இதன் இடையே இவருக்கு பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் தனது எதார்த்தமான கேரக்டரை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரைசா வில்சன்.

Raiza Wilson

இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் காமெடி கலந்த நிறைய விளையாட்டுகளில் பங்கு கொண்டு மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவருக்கு இளைஞர்கள் நிறைய பேர் ஆதரவு கொடுத்தனர்.

இந்த நிலையில் ரைசா வில்சன் இந்த சோக விட்டு வெளியே வந்ததும் அவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக பியார் பிரேமா காதல் எனும் திரைப்படத்தில் இந்த ஷோவில் பங்கு பெற்ற ஹரிஷ் கல்யாண் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Raiza Wilson

முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன.

Raiza Wilson

மேலும் ரஷ்யாவில் சன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் பிட்டு பட நடிகைகளை தோற்றுப் போகும் அளவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து இளைஞர்களை கைவசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

இதில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் தனது முன்னழகை கவர்ச்சியாக புல் தரையில் அழுத்தி அதை படம் பிடித்து இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது ரைசா வில்சன்.

இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *