“கீழ அல்மோஸ்ட் ஃபுல்லாவே தெரிஞ்சிடுச்சு…” – மோசமான உடையில் நடிகை ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் 30 வயதை கடந்துள்ள இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்துள்ளார் பெங்களூரில் பிறந்திருந்தாலும் அவரது பள்ளி படிப்பினை ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற பள்ளியில் முடித்துள்ளார் கல்லூரி படிப்பினை பெங்களூருவில் முடித்துள்ளார்.

சிறுவயது முதல் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வந்த இவர் தனது சிறுவயது முதல் கலை நிகழ்ச்சிகளிலும் பேஷன் ஷோக்களிலும் குறும்படங்களையும் நடித்து திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

Raiza Wilson

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் பிரபலமானார் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டார். இருப்பினும் இவர் இதற்கு முன்னர் ஆகவே வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் சிறுசிறு கேரக்டர் ரோல்களில் நடித்து சினிமா வட்டார அளவில் புகழ் பெற்றிருந்தார்.

Raiza Wilson

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கினர் அதன்படி தமிழில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் இந்த படத்தில் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி இருந்தார் இதனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Raiza Wilson

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அவர் அதன் பிறகு ரைசாவிற்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் எந்த படத்தில் நடிக்கவில்லை.

Raiza Wilson

தொடர்ந்து விளம்பர படங்களிலும் மாடலிங் லோன் மட்டுமே ஆர்வம் காட்டி அந்த இவர் சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் உள்ளவர் அதன்படி அடிக்கடி காட்சி தரமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய வழக்கமாக கொண்டுள்ளார்.

Raiza Wilson

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாராவது இவங்களுக்கு அடுத்த படத்துல சான்ஸ் குடுங்கப்பா இல்லனா மொத்தமா காட்டிடுவாங்க போல என கமெண்ட் எடுத்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *