டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீரில் மிதக்கும்.. பிக்பாஸ் ரைசா வில்சன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

மாடல் அழகியும் நடிகையுமான ரைசா வில்சன் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக் கொண்ட போட்டோ சூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விரைவில் இது சார்ந்த புகைப்படங்களும் வெளியாகும் எதிர்பார்க்கலாம். விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி தான் இவரை சினிமா நடிகர் ரேஞ்சுக்கு பிரபலப்படுத்தி விட்டது என்று கூறலாம். பிக்பாஸ் போட்டியில் பெரிதாக நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் கூட கெட்ட பெயர் எடுக்காமல் வெளியே வந்தார்.

இதுவே மிகப்பெரிய ஒரு விஷயம். பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று நல்ல பெயர் எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவார்களோ இல்லையோ… கெட்ட பெயர் எடுக்காமல் வெளியே வந்தாலே கோடி புண்ணியம் என்ற ஒரு சூழ்நிலை தான்.

அந்த வகையில் ரைசா வில்சன் பெரிதாக நல்ல பெயரோ பெரிதாக கெட்ட பெயர் எடுத்துக் கொள்ளாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனால், இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது.

குறிப்பாக இயக்குனர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் சக பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், நடித்தால் சினிமாவில் தான் நடிப்பேன் என்ற முடிவில் இருக்கிறார் என்று தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் வயசாவில் தற்போது வெளியீட்டு விழா இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …