“இந்த இடத்துல வச்சு.. உங்கள பாத்துகிட்டே இருக்கணும்..” – ரைசா வில்சன் ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகியும், நடிகையுமான ரைசா வில்சன் மாடல் அழகியன இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் கிடைத்த வாய்ப்பு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை காஜோல் வில்லியாக நடித்திருந்தார். அவருக்கு உதவியாளராக சில நிமிடங்கள் நடித்திருந்தார் நடிகை ரைசா வில்சன்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவ்வாறு இயக்குனர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா வில்சன் சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு மோசமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தன.

அதுவும் நடிகர் ஸ்ரீகாந்த்-உடன் குடிபோதையில் இவர் செய்யும் சேட்டைகள் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. எனவே பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் இன்றி கிளாமர் காட்ட தயாராக இருக்கும் நடிகை ரைசா வில்சனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரைசா வில்சன் தற்பொழுது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ஆள் இல்லாத காட்டில் அம்சமாக நிற்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அம்மணி அழகை விடவும் அம்மணி நின்றுக்கும் இடத்தின் அழகு அவருடைய அழகை கூட்டிக் காட்டுகிறது.

இந்த இடத்தில் வைத்து உங்களை ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏகத்துக்கும் ஜொள்ளுவிட்டு ரசிகர்கள் சூட்டை கிளப்பி விட்டு கருத்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.

Summary in English : Raiza Wilson is an inspiration to many. With her stunning beauty and captivating presence, she stands out in the no man’s forest and has attracted a large fan base. Her fans are losing sleep over her beauty, eagerly awaiting the next glimpse of her in the no man’s forest.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version