கடற்கரை மணலில் முட்டி போட்டு கா** பார்வை பார்த்த ரைசா வில்சன்!!.. கடல் அலை போல் தத்தளிப்பில் விடலை பசங்க..

நடிகை ரைசா வில்சன் ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் 1 சீசனில் கலந்து கொண்டதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார்.

 

ஊட்டியில் இருக்கும் சர்வதேச பள்ளியான ஜே எஸ் எஸ் பள்ளியில் படித்த இவர் பெங்களூருவில் கல்லூரி படிப்பை படித்தவர். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

நடிகை ரைசா வில்சன்..

நடிகை ரைசா வில்சன் 2010 – ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிஸ் இந்தியா தெற்கு 2011 – ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விருதை பெற்றிருக்கிறார்.

இவர் தமிழ் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் 2017-ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக விளங்கினார்.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் சுமார் 63 நாட்கள் வரை போட்டியாளராக அந்த வீட்டில் இருந்த இவர் பியார் பிரேமா காதல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

கடற்கரை மணலில் முட்டி போட்டு கா** பார்வை..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரைசா வில்சன் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக கொக்கி போடக் கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது கடற்கரையில் முட்டி போட்டுக்கொண்டு குட்டியூண்டு உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பனிஷ்மென்ட் யார் தந்தார்கள். எதற்காக கடற்கரை மணலில் முட்டி போட்டு ஏக்கத்தோடு இப்படிப்பட்ட பார்வையை பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டார்கள்.

இந்த உடையில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் வனப்பான மேனியை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பதை பேச வைத்து விட்டது.

கடல் அலை போல் தத்தளிப்பில் விடலை பசங்க..

கடற்கரையில் முழு தொடையையும் காட்டி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் இருப்பதாக ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

விடலை பசங்க அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்து கடல் அலையைப் போல தத்தளித்து வருவதாக சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் அவரது உடம்பு தளதளவென்று இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அதுவும் அவர் ஃப்ரீ ஹேரில் பார்த்து இருக்கும் பார்வை ரசிகர்களை சுண்டி இழுத்திருப்பது மட்டுமல்லாமல் அது மாதிரியான வேதியல் மாற்றங்களை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஹார்மோன்களையே சண்டை போட வைத்து விட்டது.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் மேனி அழகு வெளிப்பட்டு இருக்கும் கிளாமரான புகைப்படமாக இந்த புகைப்படங்கள் திகழ்வதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் வைத்த கண் எடுக்காமல் இமைக்காமல் இவர்களது புகைப்படத்தை பார்த்து தங்களது ஏக்கத்தை தீர்த்து வரும் இளசுகள் ரைசா வில்சனிடம் ஜாடை மொழி பேசி வருவதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும், கமாண்டுகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version