கடற்கரையில் நீச்சல் உடையில்.. ரைசா வில்சன்..! – Zoom செய்து பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் சிந்துஜாவாக நடித்த இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா, சவுத் பட்டத்திற்காக போட்டியிட்ட மேலும் இவர் ஹெச் ஐ சி சி பெமினா மிஸ் ஹவுஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்  விருதை பெற்றவர்.

 தமிழ் சினிமாவை பொருத்தவரை 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டு திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் உலக நாயகன் தொகுத்து வழங்கக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதோடு இவர் இதன் மூலம் பல ரசிகர்களை தனக்கு ஆதரவாக பெற்று இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கும் இவர் எப்போது சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் படத்திலும் நடித்திருக்கிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

 மேலும் இந்த போட்டோவில் இவர் தொப்புளை எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

முன்னழகு, பின்னழகு இரண்டையும் பக்குவமாக ரசிகர்களுக்கு காட்டி இருக்கும் இவருக்கு பல லைக்குகளை ரசிகர்கள் குவித்து இருக்கிறார்கள். ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்ட இந்த புகைப்படம் திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங்கான புகைப்படத்தின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

 இளசுகளின் மனதில் அந்த விதமான எண்ணத்தை தூண்டி இருக்கும் எந்த புகைப்படத்திற்கு அதிகளவு ஃபாலோய்கள் பார்த்து வருவதால் ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று கூறும் அளவுக்கு தான் உள்ளது.

இதனை அடுத்து இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவர்கள் ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி கொள்கிறார்கள்.

Comments are closed.
Tamizhakam