“ஓ.. ப்ரா போட்டி இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..” – அலறவிட்ட ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் : குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுது உன்னாலே… குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே.. என்று நடிகர் ஹரீஷ் கல்யாண்-ஐ தன் பின்னால் சுற்ற வைத்தவர் நடிகை ரைசா வில்சன்.

மாடல் அழகியான இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். பிக்பாஸ் போட்டியில் தன்னுடைய நேர்த்தியான விளையாட்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை ரைசா வில்சன்.

அதைத்தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில்தான் இவர் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதற்கு முன்பு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் போட்டியின் போது தன்னுடைய ஆண் நண்பர்கள் குறித்தும் சில கிளுகிளுப்பான தகவல்களை பதிவு செய்தார் நடிகை ரைசா வில்சன்.

இதனை கட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி ரைசாவின் மானத்தை வாங்கியது பிக்பாஸ் குழு. அதாவது தன்னுடைய முன்னாள் காதலனுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன்.. உள்ளிட்ட சில எசகுபிசகான தகவல்களை பேச்சுவாக்கில் கசிய விட்டார் நடிகை ரைசா.

பிறகு இதனை உணர்ந்துகொண்ட ரைசா.. கேமராவின் அருகில் வந்து பிக்பாஸ் தயவு செய்து என்னுடைய முன்னாள் காதலன் அது பற்றி பேசிய விஷயங்கள் எல்லாம் ஒளிபரப்பு செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் கடைசியாக, அவர் பேசியது மற்றும் அதன் பிறகு இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று கெஞ்சியது என இரண்டையுமே அப்படியே ஒளிபரப்பு செய்து ரைசா வில்சன் குணாதிசயத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியது பிக்பாஸ்.

இப்படி இருக்கும் நடிகை ரைசா வில்சன் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நடிகை ரைசா வில்சன் தற்பொழுது உடற்பயிற்சி கூடத்தில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …