பிட்டு பட நடிகைகள் எல்லாம் என் முன்னாடி முட்டி போடணும் என்று கூறுவது போல படு மோசமான ரியாக்ஷனை கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை களவாடியுள்ளார் நடிகை ரைசா வில்சன்.
பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரைசா வில்சன். வித்தியாசமான கதையம்சம் நிறைந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்தப் படம் பெற்றது.
மேலும் இவர் 2017ஆம் ஆண்டில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஊட்டியில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.
கல்லூரி படிக்கும் காலத்திலேயே இவர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு மிக எளிதில் சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தது.இவர் விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஒன்று சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் காரணத்தினால் இவர் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து எஃப் ஐ ஆர் படத்தில் நடித்தார். காதலிக்க நேரமில்லை, லவ் அலையன்ஸ், பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது கொசுவலை போல உள்ள உடையை அணிந்து வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன உடுத்த வேறு உடையே இல்லையா இப்படி கொசுவலையை இவர் அணிந்திருக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்கள்.மேலும் இந்த உடையில் அவர் முன்னழகு, பின்னழகு முழுவதாக தெரியக்கூடிய வகையில் ஆடை இருப்பதால் வைத்த கண் வைக்காமல் அதை ரசிகர்கள் பார்த்து மயங்கி விட்டார்கள்.
இதன் மூலம் இரவில் தூக்கத்தை இழந்து எதை எதையோ எண்ணி வாழக்கூடிய நிலையில் சிங்கிள் பசங்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.மேலும் உச்சத்தை காட்டி எதற்காக இப்படி வதைக்க வேண்டும் என்று கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram
இதனை அடுத்து இந்த படங்களை கண் இமைக்காமல் பார்த்து வருவதால் உடனே இவருக்கு சுற்றி போட வேண்டும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.