ரைசா வில்சன் ஒரு இந்திய திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் மாடல் ஆவார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரைசா வில்சன், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார்.பட்டப்படிப்பு முடிந்த பிறகு, ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
பல விளம்பர படங்களில் நடித்த ரைசா, 2017 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
இதையும் படிங்க : நெசமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா.. நீச்சல் உடையில் பூர்ணிமா ரவி தாறு மாறு கிளாமர்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, ரைசா “பியார் பிரேமா காதல்”, “சீறு”, “சைக்கோ” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகவும் வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் 3வது இடம் வரை முன்னேறியவர்.
“சீறு” திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக “சிறந்த துணை நடிகை” விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
இவர் ஒரு திறமையான நடன கலைஞர்.இவர் ஒரு சிறந்த பாடகி. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இதையும் படிங்க : அது எடுப்பா தெரியனும்.. அஞ்சே நிமிஷத்துல ரெடி.. வரம்பு மீறும் நடிகைகள்.. கொடும காலம்டா சாமி…
ரைசா வில்சன் தற்போது “சீவலப்பேரி பாண்டி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபராகவும் உள்ளார். இவர் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில், தம்மாந்தூண்டு நீச்சல் உடையில் தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் பளிச்சென காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.