எல்லாமே பச்சையா தெரியுது.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் பிக்பாஸ் ரைசா..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ரைசா வில்சன் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.

பல்வேறு விளம்பர திரைப்படங்கள் மற்றும் ஃபோட்டோ ஷூட் நடத்தி மாடல் அழகியாக பெரும் புகழ்பெற்று வந்த நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார் .

மாடல் அழகி ரைசா வில்சன்:

ஆம் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வந்ததன் மூலமாக இவர் யார் என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் .

மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த மாடல் அழகியாக பார்க்கப்பட்ட ரைசா வில்சன் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் உலா வந்தார்.

அந்த சீசனில் ஓவியாவுக்கு ஈடாக ரைசா மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அவரது அழகான பேச்சு மற்றும் நேர்மையான நடவடிக்கை பெறுவாரியான மக்களுக்கு வெகுவாக பிடித்தது என்றே சொல்லலாம்.

அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த துவங்கியது. முன்னதாக வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டில் நடித்திருந்தார் .

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்திருந்தால் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது . தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக இவர் பியார் ப்ரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது .

இப்படத்தில் கதாநாயகனாக வரும் ஹரிஷ் கல்யாண் ஸ்ரீகுமார் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அவர் ஒரு அப்பாவி ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருந்தார்.

அதேபோல் கதாநாயகியாக வந்த ரைசா வில்சன் சிந்துஜா என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அவர் பணக்கார வீட்டுப் பெண்ணாகவும், சுதந்திரமாக எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பெண்ணாகவும் நடித்திருந்தார்.

பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்து வந்த இவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக காதல் செய்து வந்ததை அடுத்து ஒரு நாள் அதே அலுவலகத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்கள்.

பியார் பிரேமா காதல்:

அப்போது காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவான ஸ்ரீகுமாரை சிந்துஜா கிளப்புக்கு அழைத்து சென்று. நெருக்கமாக பழகி அவருடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்.

அந்த நேரத்தில் ஹீரோ ஸ்ரீகுமார் தன்னுடைய காதலை ஹீரோயினிடம் சொல்ல அதை மறுத்து இது நமக்குள்ளே நடந்த ஒரு சாதாரணமான உணர்வு அவ்வளவுதான்.

வேற ஒன்னும் இல்லை என்று சிந்துஜா அந்த காதலை ஏற்க மறுக்கிறார். இப்படியாக இந்த திரைப்படம் இக்காலத்து காதலை வெளிப்படுத்திருந்தது.

முதல் படத்திலே ரொமான்ஸ் அள்ளி தெளித்து நடித்த ரைசா வில்சன் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று தொடர்ச்சியாக தனது சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

பிகினி உடையில் ரைசா

அந்த வகையில் தற்போது கண்களை கவரும் பச்சை கலர் நீச்சல் உடை அணிந்து எடுத்துக்கொண்ட படு கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

ஆபாச நடிகை போன்று அதிரடியான கவர்ச்சியை காட்டி நடிகை சன்னிலியோனுக்கே செம டப் கொடுப்பாரு போல என அவரை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் .

இந்த புகைப்படங்கள் சிலரின் முகம் சுளிக்க வைத்தாலும் ரைசாவின் ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் குவித்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

மேலும் சிலர் ரைசாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை ஜூம் செய்து ரசித்து புகழ்ந்து வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version