இந்தத் தொடைக்கு போட்டியே இல்ல.. என்று கூறும் அளவுக்கு தன்னுடைய தொடையை முழுசாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். பிரபல நடிகை ரைசா வில்சன் மாடல் அழகியன இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர் மத்தியில் தன்னையும் தன்னுடைய பெயரையும் பிரபலப்படுத்திக் கொண்டார். நடிகை ரைசா வில்சன் இதன் பயனாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த பிரபலம் இவருக்கு படங்களில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் சக பிக் பாஸ் போட்டியா ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
அதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான ஒரு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் மட்டுமில்லாமல் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான பர்மா திரைப்படத்திலும் நடிகை ரஷ்யா வில்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படத்தை தயாரித்த நடிகர் துருவ் விக்ரமின் தந்தையான சியான் விக்ரம் அந்த படத்தை ட்ராப் செய்தார் படம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட பிறகு அந்த படத்தை அப்படியே தூக்கி குப்பையில் போட்டார்.
இதனை தொடர்ந்து புதிய இயக்குனர் ஒருவரை வைத்து ஆதித்யா வருமா என்று அதே படத்தை மீண்டும் தயாரித்தார் இந்த படத்தில் நடிகை ரைசாவில் நடித்த கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எனவே இந்த திரைப்படத்திலிருந்து நடிகை ரைசா நீக்கப்பட்டார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கீழே எதுவும் அணியாமல் தன்னுடையமுழு தொடையழகும் தெரிய மத மதன இருக்கும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.