அடடே.. நடிகர் ராஜ்கபூர் இயக்கிய படங்களா இது..? இந்த அஜித் படத்தை டைரக்ட் பண்ணதும் இவரு தானாம்..!

தமிழ் திரை உலகில் பொருத்த வரை பிரபலமான நடிகர்கள் போலவே அந்த நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இயக்குனர் ராஜ்கபூர் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: வயசாகியும் அடங்காத “ஸ்” நடிகை.. ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் திருமணமாகாத நடிகருடன் கும்மாளம்..!

மிகச்சிறந்த தமிழ் இயக்குனரான இவர் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் சில குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இயக்குனர் ராஜ்கபூர்..

இயக்குனர் ராஜ்கபூர் இயக்குனர் ஸ்ரீதர் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதை அடுத்து பாரதி வாசுவிடம் சில நாட்கள் உதவி இயக்குனராக பணி புரிந்து பல படங்களை இயக்கியிருக்கிறார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் எம்ஜிஆரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான அவரது தாயார் பெயரில் இயங்கி வந்த சத்யா ஸ்டுடியோ பெயரையே ராஜ்கபூர் தான் இயக்கிய பல படங்களில் கதாநாயகன், நாயகிகளுக்கு சத்யா என்ற பெயரை வைத்தவர்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் சில சீரியல்களை இயக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் சன் டிவியில் வெளியான நந்தினி தொடரை இயக்கியவர் இவர் தான்.

இயக்கிய படங்கள்..

இவர் இயக்கிய படங்கள் 1991-ஆம் ஆண்டு தாலாட்டு கேக்குதம்மா, 1992-ல் சின்ன பசங்க நாங்க, 1993-ல் உத்தமராசா, சின்ன ஜமீன் 1994-ல் சீமான், சத்தியவான், 1997-இல் வள்ளல், 1998-இல் அவள் வருவாளா, கல்யாண கலாட்டா 1999-இல் ஆனந்த பூங்காற்றே 2000-தில் சுதந்திரம், 2021-ல் என்ன விலை அழகே, 2022-ல் சமஸ்தானம், 2023-ல் ராமச்சந்திரா, 2005-இல் சிவலிங்கம் ஐபிஎஸ், 2006-ல் குஸ்தி, 2008-இல் வம்பு சண்டை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

அட.. அஜித் படத்தை இயக்கியிருக்காரா..

இவர் அஜித் குமாரை வைத்து இயக்கி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் வெளிவந்த படத்தை 1997-இல் ரீமேக் செய்து தமிழில் வெளியிட அதில் அஜித் குமாரை நடிக்க வைக்க முடிவு செய்த இவர் தெலுங்கு படமான பில்லி படத்தை ரீமேக் செய்து 1998-ல் அவள் வருவாளா என்ற பெயரில் திரைப்படம் வந்தது. இந்த திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை இருவருக்கும் பெற்றுத் தந்தது.

மேலும் 1997 வரை வயது முதிர்ந்த அறிமுகமான நாயகர்களை வைத்து சில வெற்றி படங்களை தந்த ராஜ்கபூர் வளர்ந்து வந்த இளம் நடிகரான அஜித்தை வைத்து அவள் வருவாளா திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றார்.

மீண்டும் அஜித்தை வைத்து மற்றொரு படத்தை இயக்க ராஜ்கபூர் முடிவு செய்கிறார். அந்த படம் ஆனந்த பூங்காற்றே இந்த படத்தில் மீனாவோடு இணைந்து அஜித் நடித்திருப்பார். இந்த படமும் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

மீண்டும் பல படங்களை இவர் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி இருந்தால் குறிப்பாக அர்ஜுன், சரத்குமார் போன்றவர்களை வைத்து இயக்கி இருந்தாலும் அந்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி.. 

மேலும் படங்களை இயக்குவதில் இருந்து கேப் எடுத்துக்கொண்ட சமயங்களில் சில படங்களில் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது இணையத்தில் ராஜ்குமார் இயக்கிய படங்கள் எவ்வளவு உள்ளதா? என்ற விஷயமும் அஜித் படத்தை டைரக்ட் பண்ணியது இவரா? என்ற விஷயம் கசிந்து வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version