நடிகை ரோஜா-வின் மகளா இது..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகா-வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 1972 ஆம் ஆண்டு தெலங்கானாவில் பிறந்தவர் நடிகை ரோஜா. இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீ லதா ரெட்டி என்பதாகும்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக ரோஜா என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற திரைப்படத்தில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடித்தார். இவரையே கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியில் பயணித்து வந்த நடிகை ரோஜா கடந்த 2011 ஆம் ஆண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தற்போது தெலுங்கானாவில் உள்ள நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார் நடிகை ரோஜா.

தொடர்ந்து சின்ன திரையில் ரியலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வரும் நடிகை ரோஜா இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் கடைசியாக நடிகர் ஆர் கே நடிப்பில் வெளியான என் வழி தனி வழி என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்திருந்தார் அதற்கு முன்பாக நடிகர் விஜயின் காவலன் நடிகர் கார்த்தியின் சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் இவர் இணைய பக்கத்திலும் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை குவித்து வருகிறார். இவருடைய மகள் அன்சுமாலிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பாரத ரசிகர்கள் பார்ப்பதற்கு ரோஜா போலவே இருக்கிறார் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இவருடைய மோசமான இவருடைய புகைப்படங்களை மோசமான முறையில் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டிருந்த நபர்கள் குறித்து தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் நடிகை ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …