கடற்கரையில் கவர்ச்சி உடையில்.. சீரியல் நடிகை ராஜேஸ்வரி குளுகுளு போஸ்..!

பொதுவாக தமிழ் சீரியல்களை பொருத்த வரை அவர்கள் வயதுக்கு ஏற்ற ரோல்கள் அமையும் என்பது சந்தேகமான ஒன்று தான். அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மாவாக நடித்த இவரா? அவர் என்று கேட்கக் கூடிய வகையில் சீரியல் நடிகை ராஜேஸ்வரியின் குளுகுளு போஸ் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளியது.

இளம் வயதில் இருக்கும் நடிகைகள் கூட சில சீரியல்களில் அம்மாவாக நடிக்க கூடிய வாய்ப்புகள் மட்டுமே கிடைக்க கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

சீரியல் நடிகை ராஜேஸ்வரி..

அந்த வகையில் சீரியல் நடிகை ராஜேஸ்வரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடித்திருக்கிறார். இது ஒரு காதல் நாடகத் தொடர் என்று சொல்லலாம். இந்த தொடரின் முதல் எபிசோட் 2002-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொடரானது ஒரு மாற்றான் தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே உள்ள உறவு நிலை குறித்து விளக்கக்கூடிய வகையில் உள்ளது. இந்த சீரியலில் சீரியல் நாயகி ராஜேஸ்வரி சந்தோஷ், மனுஷ், ஆஷா ராணி, நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்கள்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில்..

இந்த தொடரில் ஆரம்பத்தில் திவ்யா பத்மினி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தை ராஜேஸ்வரி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சுபத்ரா என்ற கேரக்டரில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதுவித கதை அமைப்போடு இந்த சீரியல் நகர்வதால் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த சீரியல் பெற்றுள்ளது என சொல்லலாம்.

குளுகுளு போஸ்..

இந்நிலையில் இந்த சீரியலில் அம்மாவாக நடிக்கக்கூடிய ராஜேஸ்வரி நிஜத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என்பதை யோசிக்கக் கூடிய வகையில் instagram-ல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

கோடைக்கு ஏற்ற குளுகுளு போஸாக இருக்கும் இந்த இளமை மாறா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மா கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக நம்ப முடியாது. அந்த அளவிற்கு இவர் இளமையாக காட்சியளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் கண்கள் மிகவும் வசீகரமாக இருப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் இவர் கலர்ஸ் தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து பல சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால் இவருக்கு இன்னும் சரியான அங்கீகாரம் மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை. அத்துடன் இளமையாக இருக்கும் இவர் ஹீரோயினியாக நடிக்க முயற்சி செய்யலாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு இளமையாக இருக்கும் ராஜேஸ்வரியின் புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மையில் அவர் எப்படி இவ்வளவு யங்காக காட்சியளிக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு நீங்களும் அவரை ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version