தமிழ் சினிமாவில் பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரான இளையராஜா தமிழ் , தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி லேட்டஸ்ட் மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்து வந்தார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்து தொடர்ந்து தான் மட்டும் தான் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தார் இளையராஜா.
இளையராஜா:
இதனால் தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இசை தான் நம்பி படம் எடுத்தார்கள். இப்படித்தான் ஒரு காலகட்டம் சென்று கொண்டு இருந்தது.
இதனால் இளையராஜா தான் தான் என்றொரு தலைக்கனத்தில் ஆட தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை.
இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கைகட்டி அவர் பின்னால் நின்று கொண்டு இசை எப்படியாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தான் படத்தை எடுத்தார்கள்.
அந்த அளவுக்கு அவரது வளர்ச்சியை யாராலும் எட்டிக் கூட பிடிக்க முடியாத அளவுக்கு இருந்தார். இதனிடையே சக மனிதர்கள் யாரையும் அவர் மதிப்பதில்லை.
யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை தலைகணத்தில் ஆடுகிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.
தலைக்கனத்தில் ஆடிய இளையராஜா:
சமீபத்தில் கூட வைரமுத்து இளையராஜா விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பாடலுக்கு இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்ற விமர்சனம் பொதுவாக மக்கு அனைவரது அவர் அனைவரது கேள்விக்கும் உள்ளானது.
இளையராஜா தான் இசை அமைக்கும் பாடல்களுக்கு தகுந்த பணத்தை வாங்கிக் கொள்வது மட்டுமில்லாமல் அதன் பிறகு அதற்கு ராயல் டி கேட்பது எந்த விதத்திலுமே நியாயமே இல்லை.
பாடல் அவருக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. பாடல் வரிகள், பாட்டு பாடுபவர்கள் இப்படி எல்லோருக்கும் பாடல் சொந்தம் தான்.
பாடல்களை இசையமைத்துவிட்டு அதற்காக கோடி கணக்கில் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு அதன்பின் அந்த பாடல் தனக்கு மட்டுமே சொந்தம் என சொந்தம் கொண்டாடுவது எப்படி நியாயமாகும் என பல தரப்பினர் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த விவகாரம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததை அடுத்து தற்போது பிரபல திரைப்பட விமர்சகர் பிஸ்மி தனது வீடியோ ஒன்று இளையராஜா ரஜினிகாந்தின் மலைபோல் நம்பி பின்னர் அவரால் அவமானப்படுத்தப்பட்டது குறித்து பேசியிருக்கிறார்.
ரஜினிக்கு துரோகம் செய்த இளையராஜா:
அந்த வீடியோவில். இளையராஜாவை ஒரு காலத்தில் ரஜினிகாந்த் சாமி என்று அழைத்து அவரை கடவுளாக பார்த்து பழகினார் .
அவரை மலை போல் நம்பினார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட ரஜினிகாந்தின் படத்திற்கு தான் இளையராஜா துரோகம் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இளையராஜா மோசமாக அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியதை கூட ரஜினிகாந்த் சகித்துக் கொண்டு அவரது பின்னால் கைகட்டி நின்று இருக்கிறாராம்.
இளையராஜா அவமானத்தை தன் பொறுத்துக் கொண்டவர்கள் மத்தியில் கே பாலச்சந்திரமும் மணிரத்தினமும் முக்கியமான நபர்களாக பார்க்கப்பட்டார்கள்.
அவர்கள் இயக்கிய பல்வேறு படங்களுக்கு இளையராஜாவே நாடி சென்றதால் இளையராஜா தலைக்கனத்தில் ஆட ஆரம்பித்திருக்கிறார்.
இளையராஜாவின் ஆட்டத்தை அடக்கிய ஏஆர் ரஹ்மான்
மேலும் தகாத வார்த்தைகளால் அவரிடம் பேச ஆரம்பித்திருக்கிறார் என்ற ஒரு மிதப்பில் இருந்திருக்கிறார் இளையராஜா.
அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்கள். ரோஜா படத்தின் மூலமாக ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியதால் அந்த படம் மாபெரும் அளவுக்கு வெற்றி பெற்றது.
இதையடுத்து இளையராஜாவின் இருக்கை கொஞ்சம் ஆட ஆரம்பித்துள்ளது. ரஜினி கமல் என எல்லோரும் இசைஞானி இளையராஜாவை விட்டுவிட்டு ஏ ஆர் ரகுமானையே நாடி சென்றார்கள்.
இது இளையராஜாவை மறைமுகமாக எல்லோரும் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு அவரை ஒதுக்குவதாக இளையராஜா நினைத்துக் கொண்டார்.
அதுதான் உண்மையும் கூட இளையராஜாவை மறைமுகமாக ரஜினி உள்ளிட்டோர் தாங்கள் வைத்திருந்த கோபத்தை இப்படித்தான் காட்டினார்கள் என பிஸ்மிக் கூறியிருக்கிறார்.