ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!

வேலூரில் பிறந்து வளர்ந்தேன். தமிழ் நடிகையாளர் ஆதிகா ஆப்தேர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக நடித்து திரை உலகை அறிமுகமானார்.

அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காளி மராத்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழிலும் கடந்த 2010 ஆம் ஆண்டு 12 ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ராதிகா ஆப்தேவின் திரைப்பயணம்:

 

இந்த திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஒல்லியான தோற்றத்தில் மிகவும் கவர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:ஓஹோ.. நீ அப்படியா வரியா..? நயன்தாரா தெனாவெட்டு.. ஆப்பு வைக்க ஹரி போட்ட மாஸ்டர் ப்ளான்!

படத்திற்கு படம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திய ராதிகா ஆப்தே.

குறிப்பாக எப்போதும் பொது விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் சினிமா துறையில் நடக்கும் அவலங்களை பற்றியும் வாரிசு அரசியல்களை பற்றியும் வாரிசு குழந்தைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றியும் வெளிப்படையாக பேசுகிறார்.

இதையும் படியுங்கள்:நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.

மீ டூ சர்ச்சையில் கூட அவர் தனக்கு நடந்து கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

பாலியல் தொலையில் ரஜினியை ஒப்பிட்ட ராதிகா:

 

அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஓட்டல் தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்தும் அதை ரஜினியுடன் ஈடுபடுத்தியும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:என் கூட நடிக்க மாட்டியா…? நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்!

அதாவது, நடிகை ராதிகா ஆப்தேவிடம் சமீபத்தில் எந்த மொழியில் நடிப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகர் ராதிகா ஆப்தே நான் இந்தியாவின் பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமா துறையே கேவலமானது என்றால் அது தெலுங்கு சினிமா தான்.

நடிகர் பாலையா ராதிகா ஆப்தேவை கிட்ட தட்ட பாலில் ரீதியாக சீன்டியுள்ளார் என்று கூறுகிறார்கள். ஒரு நடிகன் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சினிமா துறையே இப்போ தலைகுனிவுக்குள்ளகியுள்ளது.

இதையும் படியுங்கள்:நடு இரவில் வெறும் உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை.. அட கன்றாவிய.. யாருன்னு தெரியுமா…?

தன்னை சீண்டிய பாலையாவிடம் உன்னோட வயசு தான் ரஜினி சார்க்கும்.. அவர்லாம் தங்கம்டா.. என்று கூறி திட்டியுள்ளார்…

என்று ஊடகவியலாளர் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள் தன்னுடைய சமீபத்திய வீடியோவில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version