தீயாய் பரவும் ரஜினிகாந்தின் வீடியோ… விளாசும் ரசிகர்கள் என்ன நடந்தது..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயசு 73 ஆகியும் அசைக்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் ஹிட் ஹீரோயின்களுக்கு பெரிய டஃப் கொடுத்து வருகிறார்.

கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வசூல் குவிக்காமல் ஓரளவுக்கு வசூல் ஈட்டியது.

இதையும் படியுங்கள்: தினமும் நைட்டு இதை பண்ணா தான் தூக்கமே வரும்… கூச்ச நாச்சமில்லாமல் கூறிய ஷகிலா!

அதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: ஜீன்ஸ் பேண்டில் ராஜலட்சுமி… ரோட்டில் அநாகரீக சீண்டல்.. அமெரிக்காவில் அரங்கேறிய அசிங்கம்…

ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதால், வேட்டையன் படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.

இந்தப் படம் இந்தாண்டு மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது.

ரஜினிகாந்த் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பணியாட்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்று கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் ஜாம் நகருக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அப்போது அவருடைய பணிப்பெண் ஒருவர் அவருடைய உடைமைகளை தூக்கி சுமந்தபடி பின்னால் நடந்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: மிரட்டலுக்கு பயந்த இளம் நடிகை.. விடிய விடிய வேட்டையாடிய உயர் அதிகாரி.. பிரபலம் உடைத்த ரகசியம்!

திடீரென கேமராமேன் போஸ் கொடுக்க சொல்ல தன்னுடைய குடும்பத்துடன் போஸ் கொடுக்கிறார். ரஜினிகாந்த் அப்போது வேலைக்கார பெண்மணியும் அருகில் இருக்கிறார்.

இதனை கவனித்த ரஜினிகாந்த் வேலைக்காரன் பெண்மணியை தள்ளி நிற்கும்படி கூறுகிறான். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தியேட்டருக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

ரஜினிகாந்த் ஆனால் பணிப்பெண்ணை நிற்க வைத்தே படம் பார்த்தார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. உங்களுக்கு நினைவிருக்கும்.

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் அவர் எழுந்து நின்று இருக்கலாம் இதில் ரஜினிகாந்த் மீது குறை கூற எதுவும் கிடையாது. என்றெல்லாம் கூட ரசிகர்கள் பலரும் கருத்து கூறினார்கள்.

இந்நிலையில், தற்போது இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இது குறித்து உங்கள் பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version