தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக திகழும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்லியில் தனது கல்லூரி படிப்பை முடித்ததை அடுத்து மலையாள சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இதனால் மலையாள மக்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருந்த இவருக்கு திரை வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அனுராகா கிரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகுக்கு அறிமுகமானார் அதில் அடுத்து பல படங்கள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் ஒரு சினிமாக்காரன், ஜுன், ஃபைனல் லவ் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மலையாள திரை உலகில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கக் கூடிய இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரை வழங்கப்பட்ட போதிலும் அந்த கேரக்டரை நிறைவாக செய்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேசப்படக்கூடிய நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார்.
தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இவர் பழங்குடியின பெண்ணாக மிக அழுத்தமான கேரக்டரை படு நேர்த்தியாக வெளிப்படுத்தி இருப்பார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது மாடன் உடைய போட்டோ ஷூட் நடத்தி அதை பதிவேற்றி இருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பெண் என்றால் இவர்தான் டா என்று இவரை பெருமையாக பேசி வருவதோடு இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் தொடை அழகு அப்படியே தெரிவதால் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதில் ஆயிரம் கோடி நிலவுகள் ஒன்றாய் சேர்ந்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படி பளபளப்பாக இருக்கக்கூடிய தனது வழு,வழுத்தொடையை குட்டி கவுனில் க்யூடாக காட்டி ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டார்.
தற்போது இணையத்தில் வைரலாக இருக்கும் எந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி இறைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் எற்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் தற்போது பேசும் பொருளாகி விட்டது.