குட்டியூண்டு பாவாடை.. பளபளக்கும் தொடையை காட்டி.. சூட்டை கிளப்பிய ரஜிஷா விஜயன்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கர்ணன்’படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

2016ம் ஆண்டு இவர் நடித்து வெளியான ‘அனுராக கரிக்கின்’ படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கேரள அரசின் விருதையும் அவர் பெற்றார்.

கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய்பீம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் பாவாடை தாவணி, புடவை என அடக்கம் ஒடுக்கமாக நடிக்கும் ரஜிஷா விஜயன் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், குட்டைப் பாவாடையில் குளுகுளு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …