கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனா இது..? – மாடர்ன் உடையில்… காலை அகட்டி வைத்து ஹாட் போஸ்…!

 இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக நடிகை ரஜிஷா என கூறலாம் அவ்வளவு நேர்த்தியாக இந்த படத்தில் அவர் நடித்திருந்தார்.

 தனுஷின் நடிப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இவரது நடிப்பு திறன் இருந்ததால் இந்த படமானது மாபெரும் வெற்றியை தந்தது ஒரு நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது.

 மலையாளத்தில் சுமார் ஏழு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சர்க்கார் படத்தில் காட்டி யோடு இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மேலும் இவர் முன்னணி நாயகர்களான சூர்யா நடிக்கக்கூடிய படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது.

 இதனையடுத்து தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் இதற்கு காரணம் கர்ணன் படத்தில் ஒரு கிராமப் பெண்ணாக நடித்த இப்படி மாடர்ன் உடையில் இருக்கிறார் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

 இது போன்ற மாடர்ன் உடையில் அதீதமான கவர்ச்சியை காட்டுவதற்கு காரணம் இவருக்கு பல படங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற உண்மையை போட்டு இவரது ரசிகர்கள் உடைத்து விட்டார்கள்.

இதனையடுத்து தற்போது கால்களை அகட்டிய நிலையில் அமர்ந்து இருக்கக்கூடிய இவருடைய புகைப்படம் தான் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிகளவு லைக் போட்டு நிறைய கமெண்ட்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு கட்டாயமாக பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரது வாயில் கதவை வந்து தட்டும் என்பதில் எந்தவிதமான அச்சமும் ஐயமும் இல்லை. அந்த அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விட்டார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …