ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம்.. ரசிகர்களை அதிர வைத்த ரஜிஷா விஜயன்..!

நடிகை ரஜிஷா விஜயன் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார் ரஜிஷா விஜயன்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக மிகுந்த மெனக்கெடலுக்கு உள்ளான நடிகை ரஜிஷா விஜயன் அந்த படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் முன்பே அந்தப் படத்தின் கதை நடக்கும் ஊருக்கு சென்று அங்கேயே தங்கி அந்த கிராமத்து மக்களோடு 10 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.

அதனுடைய அனுபவம் அவருக்கு படத்தில் நடிக்கும்போது உதவியதாக அதனுடைய கர்ணன் படம் குறித்தான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகை ரஜிஷா விஜயன் அதன் பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது சற்றே உடல் எடை கூடி காணப்படுகிறார். அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கும் இவர் தற்போது கண்ணாடி அணிந்துகொண்டு செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மியாகலிஃபா-ன்னு நெனச்சிட்டோம் என்று கலாய் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …