இது தொடையா..? இல்ல, சக்கரை பாகில் ஊற வச்ச பாதுஷா-வா..? – சூடேற்றும் ரஜிஷா விஜயன்..!

இளம் மலையாள நடிகையான ரஜிஷ விஜயன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை ரஜிஷா விஜயன் முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை கொள்ளை அடித்து இருக்கிறார்.

கர்ணன் ரிலீசான பிறகு அதே வேகத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான புதிய படத்தில் ஒப்பந்தம் ஆனார். இடையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சர்தார் திரைப்படத்திலும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ரஜிஷா விஜயன்.

இவர் நடித்த 3 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களாக இருக்கின்றன. எனவே ராசியான நடிகை என்ற முத்திரையை கொண்டிருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

எனவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்ணன் சூர்யா.. தம்பி கார்த்திக் என இருவரின் படங்களிலும் நடித்து அந்த இரு படங்களும் ஹிட் படங்களாக அமைந்து விட்டன. தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலுசேர்க்கும் மிதமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொண்ட நடிப்பதாக இருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

ஹீரோவை சுற்றி சுற்றி வந்து நான்கு பாடலுக்கு டூயட் பாடுவது அவருக்கு நான்கு இடங்களில் அட்வைஸ் கொடுப்பது மட்டுமில்லாமல் படத்தின் கதைக்கு உருப்படியான பங்களிப்பு ஏதாவது இருந்தால் மட்டுமே படவாய்ப்பு படங்களை ஒப்புக்கொள்கிறார்.

இல்லையென்றால் நடிக்காமல் இருந்து கொள்கிறேன் என்ற முடிவில் இருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …