இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த சர்தார் திரைப்படத்தில் நடிகைகள் ரஜிஷா விஜயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு பக்கத்து வீட்டுப் பெண் போன்றவங்க தோற்றம் வாட்டசாட்டமான உடல் வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.
நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவு செய்யும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் கடைசியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று அரும்பாடு பட்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ரஜிஷா விஜயன்.
பள்ளியில் படிக்கும் பொழுது தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர். தற்போது சினிமாவில் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், குட்டியான கவுனில் தன்னுடைய சாக்லேட் தொடையை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி சூட்டை கிளப்பியிருந்தார் அம்மணி.
இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.