ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

சமீபகாலமாக சீரியல் நடிகைகள் தங்களது காதலர்களுடன் உருகி உருகி காதலித்து அவர்களை பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை துவங்கி,

எல்லோரும் வியக்க வகையில் வாழ தொடங்கினாலும் ஒரு சில வருடங்களிலேயே அவர்களுடன் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!

இப்படி பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் அம்பலமாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக எடுத்துக்காட்டிற்கு சொல்லப் போனால் சம்யுக்தா விஷ்ணுகாந்த் விவகாரத்தில் ஆரம்பித்து ரக்ஷிதா மகாலட்சுமி முதல் பல பிரபலமான ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

அந்த லிஸ்டில் ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ் காதல் மிகச் சிறந்த ஜோடியாக ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். ரக்ஷிதா தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன் பின் சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகரை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க..

குறிப்பாக சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரக்ஷிதா மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.சினிமா நடிகைகளுக்கு எந்த அளவுக்கு பிரபலம் கிடைக்கிறதோ, ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னத்திரையில் நடித்த ரக்ஷிதாவுக்கு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.

இவர் இளைஞர்கள் மனதிலும் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். பெங்களூரில் வளர்ந்த ரக்ஷிதா ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்துதான் தமிழ் சினிமாவின் சீரியல்களுக்கு வந்தார். இவரது நடிப்பு வியக்க வைத்தது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

பிரிவும் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

இந்த தொடரை தொடுத்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமான நடித்து வந்து நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது காதல் திருமணம் செய்தி வைரலாகியது. ரசிகர்களால் மிகவும் சிறப்பான ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இவர்கள் சேர்ந்து வாழ்ந்த சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே பிரிந்து விட்டார்கள்.

தற்போது தனித்தனியே வாழ்ந்து வருவார்கள் வாழ்கிறார்கள். சொல்லப்போனால் ரக்ஷிதாவை பிரிந்த பின்னரும் தினேஷ் ரக்ஷாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாக அவ்வப்போது வெளிப்படையாகவே தெரிவித்தார்.

ஆனால், ரட்சிதாக அவருடன் வாழ மறுத்து தன்னை தினேஷ் மிரட்டுவதாகவும் வற்புறுத்துவதாகவும் போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் குறித்து வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ரக்ஷிதா மகாலஷ்மி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்: நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

ஆம், பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தன்னுடைய முதல் கணவர் தினேஷ் உடன் முறைப்படி விவாகரத்து பெற்ற பின் இவர்களுடைய திருமணம் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறுகிறார்கள். ஏற்கனவே இப்படி ஒரு வதந்தி இணைய பக்கங்களில் கிளம்பியது.

ஆனால், அது குறித்து நடிகர் ரச்சிதா மகாலட்சுமி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த தகவல் வெளியாகி வைரலாகி இருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam