பிட்டு பட நடிகைகள் பிச்ச வாங்கனும்.. சின்னத்திரை ஷகீலாவான ரச்சிதா மகாலட்சுமி.. தீயாய் பரவும் வீடியோ..!

நல்ல லட்சணமான முகத்தோடு மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் நிகழ்ச்சி,

தொகுப்பாளினியாகத் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் சீரியல் வாய்ப்பு கிடைத்ததன் மூலமாக,

மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்த வந்தார்.

ரச்சிதா மகாலட்சுமி:

அதன் மூலம் பிரபலம் ஆகிய இவரது நடிப்பும் இவரது தோற்றத்தையும் பார்த்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்கள்.

அப்படி இவர் முதன் முதலில் நடித்து வெளிவந்த சீரியல் தான் பிரிவோம் சிந்திப்போம் தொடர். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அந்த தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷை ரக்ஷிதா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக ஆன இவர்கள் ரசிகர்களின் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை வெகு சில வருடத்தில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்

தினேஷ் உடன் விவாகரத்து:

பிரிவோம் சந்திப்போம் தொடரை அடுத்து ரியோ ராஜ் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்த சீரியல் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.

இதனிடையே கணவர் தினேஷிடம் விவாகரத்து கேட்டு முறையாக சண்டையிட்டு வருகிறார். ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தினேஷுடன் மீண்டும் திருந்தி வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ரக்ஷிதாவின் பிடிவாத குணம் தான் தினேஷ் விட்டு பிரிந்து சென்றிருக்கிறார் என மக்கள் கூறினார்கள்.

பின்னர் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரின் உண்மையான குணம் மக்களுக்கு தெரிய வர அவர் மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டனர்.

பிக்பாஸ் வெளிவந்த உண்மை குணம்:

ரக்ஷிதா மீது தினேஷ் அளவுகடந்த அன்பும், காதலும் வைத்திருப்பது பிக்பாஸ் மூலம் தான் தெரியவந்தது.

தன் தவறை உணர்ந்து ரக்ஷிதா மீண்டும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பலர் கூறினார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென ரக்ஷிதா தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக கூறி போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்புகளை கிளப்பினார்.

பின்னர் தினேஷ் இது வெறும் பொய்யான செய்தி என கூறி தனது பக்க நியாயத்தை முன்வைத்து தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபித்து காட்டினார்.

தொடர்ந்து இவர்களை விவகாரம் எப்படி இருக்க ரக்ஷிதா தனிமையில் வாழ்வதையே அதிகம் விரும்புகிறார் அண்மையில் கூட தற்போது 33வது பிறந்தநாள் கொண்டாடினார்.

அதற்காக அவர் புதிய வீடு ஒன்று வாங்கி இருப்பதாகவும். தனது மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் வீடியோவுடன் வெளியிட்டு இருந்தார்.

33 வது பிறந்தநாள் கொண்டாட்டம்:

இந்நிலையில் 33வது பிறந்தநாள் கொண்டாடிய ரக்ஷிதா மகாலட்சுமிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

அந்த வகையில் இணைவாசி ஒருவர் வாழ்த்துக்கள் கூறும் விதமாக ரக்ஷிதா மகாலட்சுமியின் படு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அதில் அவர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி எறிந்து குளியல் டவலுடன் வந்து நிற்கும் படும் கவர்ச்சியான கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக ரக்ஷிதா மகாலட்சுமியா இது? என நெட்டிசன்ஸ் வாயடைத்துப்போனார்கள்.

சின்னத்திரை ஷகிலா :

சகிலாவையே மிஞ்சி விடுவார் போல… என இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி ஷேர் செய்து வருகிறார்கள்

நேற்று நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ஃபயர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற க்ளாமரான காட்சி தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பட குழு ரச்சிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வெளியிட வீடியோ காட்சி. இதை பார்த்து தான் ரசிகர்கள் சின்னத்திரை ஷகிலா ரச்சிதா மகாலட்சுமி என்று வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version