பின்னி எடுக்குது பின்னழகு.. ஓவர் டைட்டான பேண்டில்.. நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! குவியுது லைக்ஸ்..!

மாடல் அழகியாக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கி சீரியல் நடிகையாக மிகப் பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலக்ஷ்மி .

மிகவும் போல்டான் நடிகையாக துறுதுறுவென நடித்து தமிழக மக்களின் மனதை வெகு சீக்கிரத்திலேயே கவர்ந்திழுத்து விட்டார் .

ரச்சிதா மகாலட்சுமி:

இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெரும்பளவில் புகழ்பெற்றார். அந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை சேர்ந்த கன்னட நடிகியான ரக்ஷிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் அவருக்கு ஜோடியாக தினேஷ் நடித்தார். பின்னர் தினேஷுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அந்த சீரியலின் மூலமாக இவர்கள் இருவரும் நிஜத்திலே காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு மிகச் சிறந்த ஜோடிகளாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தனர்.

இவர்கள் வெகு சில வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். ரக்ஷிதா தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் நடித்து வருகிறார். இதனையே ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தனக்கான அடையாளத்தை பிரபலமாக வளர்த்துக்கொண்டார்.

கணவருடன் விவாகரத்து:

இதனிடையே ரக்ஷிதா கணவருடனான விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் நாட்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் .

அதிலிருந்து மீண்டும் வந்து தொடர்ச்சியாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து வருகிறார். தினேஷ் மீண்டும் ரக்ஷிதா உடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்.

ஆனால், ரக்ஷிதா அவருடன் வாழ மறுக்கிறார். ரக்ஷிதாவும் தினேஷும் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

அப்போது தினேஷின் குணங்களை பார்த்த மக்கள் எல்லோரும் தினேஷ் மிக மிகவும் நல்ல மனிதர் ரக்ஷிதா நிச்சயம் அவரைப்போன்ற மனிதருடன் சேர்ந்து வாழ வேண்டும் என தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள் .

ரக்ஷிதா சமீபத்தில் கூட ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி தனது கனவு இலட்சியத்தை அடைந்ததாக மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிந்தார்.

மேலும் தினேஷும் தன் அம்மாவுக்கு ஆசை ஆசையாக புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி அவரை மிகுந்த மகிழ்ச்சி படுத்தினார்.

அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

ஓவர் டைட் பேண்டில் பின்னி எடுக்குது பின்னழகு:

 

இப்படியாக ரக்ஷிதா – தினேஷ் இருவரும் ரசிகர்களால் மிகச் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தனர். தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை .

இந்த நிலையில் ரக்ஷிதா சமூக வலைதளங்களில் எப்போதும் விதவிதமான புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற பேண்ட் சட்டை அணிந்து கொண்டு படு டைட்டாக ஸ்ட்ரக்சர் அழகை காட்டி போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version