டைட்டான குட்டை பாவாடை.. பால்கனியில் குனிந்தபடி கும்மென நிற்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

தொகுப்பாளினியாக இருந்து தொலைக்காட்சி சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்து மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக எல்லோரும் மனதிலும் இடத்தை பிடித்தவர் தான் ரட்சிதா மகாலட்சுமி.

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் முதன்முதலில் கன்னட மொழியில் வெளியான பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார்.

ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு தேடி சென்றது. அதன் பிறகு பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார்.

விஜய் தொலைக்காட்சியில் கால் அடி எடுத்து வைத்தார். 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொலைக்காட்சியில் ரக்ஷிதாவுக்கு ஜோடியாக ஹீரோவாக நடித்தவர் தினேஷ்.

அந்த தொடரில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் நட்பு காதலாக மாறியது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் மிகச் சிறந்த ஜோடிகளாக அவர்களது ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்தார்கள். இந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இந்த பிரிவில் தினேஷுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. ஆனால் ரட்சிதா விடாப்பிடியாக தினேஷ் பிரிவதில் முடிவோடு இருந்தார் .

இப்படியான நேரத்தில் இவர்கள் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர் அதில் ரக்ஷிதாவின் நடவடிக்கைகளை விட தினேஷின் நடவடிக்கைகள் மக்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.

முடிவில் உறுதியாக இருந்த ரக்ஷிதா:

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தினேஷ் ரக்ஷிதா தான் உடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சில குறுஞ்செய்திகளை ரக்ஷிதாவுக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆனால் அவருடன் வாழ விரும்பாத ரக்ஷிதா தனக்கு தினேஷ் தினமும் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி எனக்கு தொல்லை கொடுத்து வருவதாக போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிறகு தினேஷ் பேட்டிகளில் நான் அவ்வாறு மெசேஜ் செய்யவில்லை என ஆதாரங்களுடன் காட்டினார். இதனால் தினேஷ் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.

இருந்தாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் முடிவே இல்லை. ரக்ஷிதாவுக்கு தினேஷுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லாமல் தனியாக சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்.

பால்கனியில் குனிந்தபடி கும்முனு போஸ்:

தொடர்ந்து சீரியல் திரைப்பட வாய்ப்புகள் என எது கிடைத்தாலும் நடித்து வரும் ரட்சிதா மகாலட்சுமி தற்போது டைட்டான குட்டை பாவாடை அணிந்து பால்கனியில் போஸ் கொடுத்துள்ளார்.

இறுக்கமான உடையில் குனிந்தபடி கும்முனு எடுத்துக் கொண்டிருக்கும் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version