ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி.. ஏங்கி கிடக்கும் இளசுகள்..!

மாடல் அழகியும் ,நிகழ்ச்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாக தனது கெரியரை துவங்கியவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி.

மாடல் அழகியாக முதன் முதலில் தனது கெரியரை துவங்கி அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார்.

ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

அப்போதுதான் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மகாலட்சுமி பெரும்புகழ் பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

அதை அடுத்து பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பாகியது .

அதை அடுத்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சீரியல் நடிகருடன் காதல் திருமணம்:

இதனிடையே அவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் ஹீரோவாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்க வந்த போது திடீரென ரக்ஷிதா தனது கணவரை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

மிகச் சிறந்த தம்பதிகளாக சமூகவலைதளவாசிகள் பெரிதும் பாராட்டக்கூடிய தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறி பேரதிர்ச்சியை கொடுத்தனர். ஆனால் தினேஷுக்கு ரக்ஷிதாவை பிரிய விருப்பமே இல்லை .

திடீர் விவாகரத்து:

அவருடன் இன்னும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்திலே தினேஷ் இருந்து வருகிறார். இதனை ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.

ஆனால் தனது கணவரை குறித்து அவர் பெரிதாக பேசவில்லை. தினேஷும் போட்டியாளராக கலந்து கொண்டார் தினேஷ் ரக்ஷிதாவை மறக்க முடியாமல் இன்னும் அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதை தெரிவித்திருந்தார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகாலட்சுமி ராபர்ட் மாஸ்டரிடம் நடந்து கொண்ட விதம் பற்றி பலரும் திட்டி தீத்தனர்.

ராபர்ட் ரக்ஷிதாவை காதலிப்பதாக கூட கூறியிருந்தார். ரக்ஷிதா தனது கணவரான தினேஷ் மீது அடுக்கடுக்கான பொய் புகார்களை கூறி வந்தார்.

டூ பீஸ் உடையில் தூக்கலான கவர்ச்சி:

தனது கணவர் ஆபாச மெசேஜ்களை தனக்கு அனுப்பி மிகவும் தொல்லை செய்து வருவதாகவும் அவர் போலீசை புகார் அளித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதன் மூலம் தினேஷுடன் வாழ விருப்பமே இல்லை என்பதை அவர் நிரூபித்தார். இந்த நிலை சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ரக்ஷிதா மகாலட்சுமி.

இந்நிலையில் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.

இதனை அறிந்த ரசிகர்கள் எப்போது அந்த படம் ரிலீஸ் ஆகும் என இப்போதே ஏக்கத்தில் மிதக்க தொடங்கி விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version