ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்..

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி.

மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். முன்னதாக கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமிக்கு தமிழ் சீரியலிலிருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் நடிகை ரக்ஷிதா:

அதன்படி 2015 ஆம் ஆண்டு தமிழில் நடிகையாக அறிமுகமாகி இருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .

அதன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார். அதற்கு முன்னதாக பிரிவும் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியிருந்தார் .

அந்த தொடரில் அவருடன் நடித்தவர்தான் தினேஷ். ஹீரோவாக அவர் நடித்திருந்தார் அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை ரியலாகவே வந்துவிட்டதால் இருவரும் காதலிக்க துவங்கினார்கள் .

பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். மிகச் சிறந்த ஜோடியாக காதல் ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இவர்களின் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

தினேஷ் உடன் விவாகரத்து:

ஆம், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இருந்தாலும் தினேஷுக்கு ரக்ஷிதா மீது இன்னும் காதல் இருக்கிறது.

தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அவ்வப்போது ரக்ஷிதாவிடம் முறையிடும் வந்தார். ஆனால் ரக்ஷிதாவோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இதனிடையே ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில். அவரது நடவடிக்கைகள் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாகியது.

பின்னர் அதே நிகழ்ச்சியில் அவரது எக்ஸ் கணவர் தினேஷ் கலந்துகொண்டார். தினேஷ் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் வெகுவாக பிடித்து விட்டது.

இப்படி ஒரு மனிதரை மகாலட்சுமி பிரிந்து வாழ்வது சரியில்லை. சேர்ந்து விட வேண்டும் என பலரும் கூறி வந்தார்கள் . ஆனால் ரக்ஷிதா அதற்கு ஈடு கொடுக்கவே இல்லை .

தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். இதனடி ரக்ஷிதா மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் ஆகபோது வெளியாகியது.

தயாரிப்பாளருடன் மறுமணம்?

குறிப்பாக கன்னட சினிமாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே சொந்தமாக வீடு தனக்கு பிடித்தார் போன்ற வாழ்க்கை என சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார் மகாலட்சுமி.

அந்த வகையில் கவர்ச்சிக்கும் குறை வைக்காமல் தனக்கு இஷ்டப்பட்ட கிளாமரான ஆடைகளை அணிந்து படு கவர்ச்சியாக தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சூடேத்தும் தொடை கவர்ச்சி:

ஆம் தற்போது படுகவர்சியான உடைகளை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் மெர்சலாகி விட்டார்கள் .

தொடை கவர்ச்சி ஹாட்டாக காட்டி குத்த வச்சு உட்கார்ந்து சோபாவில் சூடேத்தி இருக்கும் இந்த போட்டோக்கள் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கும் உள்ளாகியுள்ளது .

எம்மாடி நீங்களா இது?ஹாலிவுட் நடிகைகள் எல்லாமே பிச்ச வாங்கனும் போல… அம்புட்டு கவர்ச்சி காட்டுறீங்களே என ரக்ஷிதாவை விமர்சித்து பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version