“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – இடுப்பை அழுத்தி பிடித்து தொடையை காட்டும் ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் 2009 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தில் அறிமுகமானார் .அதற்கு முன் கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்து வந்தார் .

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழக்கூடிய ரகுல் பிரீத் சிங் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பு கலந்துகொண்டு ஐந்தாவது இடத்தை தட்டிச் சென்றார். தமிழைப் பொறுத்தவரை இவர் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து தனது சூப்பர் ஹிட்டான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது இறுக்கமான உடையில் எடுப்பான கவர்ச்சியை காட்டக்கூடிய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்கை அள்ளி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இவர் கருப்பு நிறத்தில் குட்டியூடு மாடல் உடைய அணிந்து கலக்கி இருக்கிறார். ஸலீவுலெஸ் உடையில் இவர் முன் அழகு அப்படியே தழும்பி வெளியே தெரியும் வண்ணம் காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் பிறந்த வாயை மூடவில்லை என்று கூறலாம் .

மேலும் ஒரு காலை மட்டுமே தூக்கி கண்களை மூடியபடி இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கின்ற போஸ் ஆனது தொடை அழகு முழுவதையும் எடுப்பாக காட்டி இருப்பதோடு அந்த விதமான உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடிய வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு தேவதையாக காட்சியளிக்க கூடிய இவரின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பாக்கெட்டில் நிச்சயம் இருக்கும் என்பதை எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மூச்சை முட்ட வைக்கக்கூடிய பேரழகு இவர் அந்த கருப்பு உடையில் காட்சி தருவதை பார்த்த இளசுகள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தோடு இந்த புகைப்படத்தை உற்று உற்றுப் பார்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …