“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மோசமான கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ரகுல் பிரீத் சிங்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை தான் ரகுல் பிரீத் சி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாக இருந்த என் ஜி கே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் இவர் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார் என கூறலாம்.

மேலும் தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு இவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு அதிலிருந்து விடுதலை அடங்கி அடைந்திருக்கிறார். மேலும் இவருக்கும் போதை பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இவர் விடுதலை ஆகி இருக்கிறார்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு கோல்ப் விளையாடுவது போல இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உணர்ச்சிக்கு வேலை வைத்து விட்டார். அதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய குட்டை மாடல் உடையில் தெரியக்கூடாத இடங்கள் அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த படத்தை பார்த்த இவர்களுக்கு பசி ஏதும் எடுக்கவில்லையாம் இரவில் உறக்கமும் வரவில்லையாம். இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்த படத்தை மேலும் மேலும் பார்த்து வரும் இவர்களுக்கு அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் பெற்று வரக்கூடிய நிலையில் இணையத்தையும் சூடாகி விட்டது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …