அச்சச்சோ..! – உறைந்து போன ஏரியில் ஓட்டை.. டூ பீஸ் உடையில் ரகுல் பிரீத் சிங் வேட்டை..! – வெறச்சிபோன ரசிகர்கள்..!

ரகுல் பிரீத் சிங்,(Rakul Preet Singh) ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார். தீரன் அதிகாரம் 1 படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். அயலான் படத்தில், சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும், இவர் நடிக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், தொடர்ந்து தனது வீடியோக்கள், புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். உச்சக்கட்ட கிளாமரில், அம்மணி வெளியிடும் புகைப்படங்கள்.

Rakul Preet Singh

வீடியோக்களை காண்பதற்கு என்றே, லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால், இன்ஸ்டாகிராமில், ரகுல் பிரீத் சிங் கை தொடரும் பாலோயர்ஸ் எண்ணிக்கை 23 மில்லியனாக உள்ளது.

Rakul Preet Singh

அதாவது, இவரை பின்தொடருவோர் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சம் பேர் என்பதில் இருந்தே தெளிவாக புரியும். ரகுல் பிரீத் சிங்கின் புகைப்படங்களும், வீடியோக்களும் அந்த அளவுக்கு ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது. தொடர்ந்து, ரசிகர்களை அதிகரித்து, வசப்படுத்தி வருகிறது.

Rakul Preet Singh

சினிமா நடிகைகளை பொருத்த வரை, நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்துவதை விட, கவர்ச்சியால், அவர்களை குதூகலிக்கச் செய்துவிடலாம் என உறுதியாக நம்புகின்றனர். அதன் விளைவாக, செம கவர்ச்சியான படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட் செய்கின்றனர்.

ரகுல் பிரீத் சிங் கின் இன்ஸ்டா பக்கங்களில், அவரது முன்னழகு, பின்னழகு, இடுப்பு, தொடை, முதுகு என பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் விதமான அழகில், தனது உடல் அந்தரங்க பாகங்களை அடிக்கடி பொதுவெளியில் கண்காட்சிக்கு வைக்கிறார். ரசிகர்களும் இந்த கவர்ச்சி விருந்தில் மயங்கி, லைக்குகளை, வாழ்த்துகளை லட்சக்கணக்கில் தெறிக்க விடுகின்றனர்.

Rakul Preet Singh

இப்போது, ஐஸ்கட்டி தண்ணீரில் குளிக்கும் வீடியோவை,  ரகுல் பிரீத் சிங் வெளியிட்டு இருக்கிறார். இதில் நீல நிறத்தில் ஜட்டி, பிரா மட்டுமே அணிந்து அம்மணி, வெகு ஜாலியாக குளிக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரக்கணக்கான லைக்குகளை தாண்டி சென்றுவிட்டதாம். இதுவரை 5 லட்சம் பேர் வரை, வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளனர். கமெண்டுகளும் குவிந்துகொண்டே இருக்கிறது.

Rakul Preet Singh

ரகுல் பிரீத் சிங், தனது இளமையான உடல் பாகங்களை இந்த வீடியோவில் நீரில் நனைந்த நிலையில் காட்டியிருக்கிறார். பளபளக்கும் வெண்ணெய் கட்டியாக நீரில் பளீரிடும் அழகை காட்டி, ரசிகர்களை கொதிப்படையச் செய்திருக்கிறார்.

ஐஸ்கட்டி தண்ணீரில் அவர் அளித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இங்கே காம தனலில் நாங்கள் வெந்து புழுங்கி கொண்டிருக்கிறோம் என, பதிலுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர். நீரில் முங்கி முங்கி குளிக்கும் ரகுல் பிரீத் சிங் வீடியோ, வேகமாக பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Rakul Preet Singh

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …