கடந்த 1990ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். மாடல் அழகியாக ஆகும் முன்பே சிறுவயதிலிருந்தே தன்னை ஒரு நடிகையாகவே என்னை நான் பார்த்து வந்தேன்.
இதனால் 18 வயதிலேயே மாடலிங் துறையில் நான் நுழைந்தேன். அதைத் தொடர்ந்து எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது என கூறுகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்.
தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி மற்றும் கில்லி ஆகிய இரண்டு திரைப்படங்களின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார் நடிகை ராகுல் பிரித் சிங்.
தொடர்ந்து இவர் தடையறத்தாக்க, புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நடிகை ராகுல் பிரீத் சிங் கடைசியாக என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ராகுல் பிரீத் சிங் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் மீண்டும் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு என் ஜி கே என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அயலான் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை பரிசோதகராக இவர் நடித்துள்ள சத்திரிவாலி என்ற திரைப்படத்தில் படு கவர்ச்சியான பாடல் ஒன்று போட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.
View this post on Instagram
இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ காட்சியில் கிளுகிளுப்பான சில நடன அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூடு ஏற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பிட்டு படம் பார்த்த ஃபீலிங் இருப்பதாக ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.