“இந்த ஆணுறை நல்லா இருக்கு..” – கையில் ஆணுறை பாக்கெட்டுடன் நிற்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சத்திரிவாளி என்ற பாலிவுட் திரைப்படத்தில் ஆணுறை பரிசோதகராக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறிந்த விஷயம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராகுல் பிரித் சிங்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் சில பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அவரை தேடிவந்த சத்ரிவாளி என்ற திரைப்படத்தை ஒப்புக்கொண்டு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ராகுல் பிரித் சிங்.

ஆர்எஸ்விபி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது இந்த படத்தின் கதையை கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே ஓகே சொல்லியிருக்கிறார் அம்மணி. இந்த திரைப்படத்தில் ஆணுறை பரிசோதனை நடித்திருக்கிறார் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எதற்காக ஒப்புக் கொண்டார் இது மிகவும் மோசமான கதாபாத்திரம் என்று பலரும் தங்களுடைய விமர்சனங்களை ராகுல் ப்ரீத் சிங் மீது வைத்தனர்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரகுல் ப்ரீத் சிங்  இந்த படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் இந்த கதாபாத்திரத்தையும் அனைவருக்கும் பிடிக்கும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் உடனே ஒப்புக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு பல பாலிவுட் நடிகைகள் இந்த கதையை கேட்டு நிராகரித்துள்ளனர் என்பதுதான் விஷயமே. நடிகை சாரா அலி கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரும் இந்த கதையில் நடிக்க தயங்கியிருக்கின்றனர்.

அதன் பிறகுதான் நடிகை ராகுல் பிரித் சிங் இந்த படம் சென்றிருக்கிறது. இந்த படத்தில் இந்த ஆணுறை நன்றாக இருக்கிறது.. இந்த ஆணுறை நன்றாக இல்லை.. இதில் இந்த ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.. இதனை சரி செய்ய வேண்டும் என்று சோதனை செய்து அதனை பயன்படுத்தி சோதனை செய்து ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திற்கு ரிப்போர்ட் கொடுக்கும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் ஆய்வகத்தில் டெஸ்ட் ட்யூப் சகிதமாக அமர்ந்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …