கருப்பு கலர் உள்ளாடை.. கால்களை தூக்கி.. அது தெரிய ரகுல் பிரீத் சிங் மோசமான போஸ்..!

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய ரகுல் பிரீத் சிங் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். மேலும் தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்து ரசிகர்கள் படையை தன் பக்கம் வைத்திருப்பவர்.

இவர் தெலுங்கானா மாநில அரசின் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற திட்டத்திற்கான திட்ட தூதராக நியமிக்கப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

நடிகை ரகுல் பிரீத் சிங்..

நடிகை ரகுல் பிரீத் சிங் கன்னடத்தில் 2009-ஆம் ஆண்டு வெளி வந்த கில்லி திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே கல்லூரியில் படிக்கும் காலம் தொடர்ந்து மாடல் அழகியாக வேலை பார்த்தவர்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்திய அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது பரிசை தட்டிச் சென்றவர். தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் தடையற தாக்க என்ற படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

மேலும் டில்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் 2017-ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று என் ஜி கே போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார்.

கருப்பு கலர் உள்ளாடை..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் பச்சை நிற டிரான்ஸ்பரென்ட் குட்டை ஆடையில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு அது தெரிய தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.

க்யூட்டான இவர் தொடை அழகை எடுப்பாக காட்டி தொடை அழகி ரம்பாவையே கடுப்பாக்கி விட்டார் என்று சொல்லக் கூடிய வகையில் வளைந்தும், நெளிந்தும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

மேலும் இவரது குறு குறு பார்வையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை இழந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இப்படி கோடையில் வாட்டுத்துவது முறையா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

கால்களை தூக்கி அது தெரிய..

முன் அழகையும், தொடை அழகையும் ஒருசேர காட்டி ஃப்ரீஹரில் தேவதையாய் ஜொலித்திருக்கும் இவரின் அழகை புகழ்ந்து வரும் ரசிகர்கள் ஒரு நாள் ஆவது இவரோடு வாழ மாட்டோமா? என்று ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகளால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இன்னும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இப்படி இம்சை செய்திருக்கும் ரகுல் பிரீத் சிங்குக்கு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ரகுல் பிரீத் சிங் எதிர்பாராத அளவிற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் இருப்பதால் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரகுல் பிரீத் சிங் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார் என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version